All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode.... Mohan correct ah kandupidichitaan appo namba அஜய் தான் ஜெய் ah.... Ava friend birthday appo ava nenaichi இவன் ah payampudithi irukaan... Ranjith ah பாக்க வந்து இருந்தான் ah அஜய்.... Love at first sight... But avanuku கல்யாணம் nu therinja ஒடனே அவளே avalodaya manasu மாத்தி kitu ava அப்பா sonna பையனுக்கு okay solli இருக்கா... அவன avvallavu love pannitu appran ஏன் avana theriyaatha maari kaamichikira nu தான் puriyala... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஆமாம் சிஸ்.. இன்னொருத்திக்கு சொன்னமானவனை நினைப்பது தவறு என்றுதான் மறக்க நினைத்தாள் ஆனால் அவளால் முடியலை. அவ ஏன் அஜய்யை தெரியாத மாதிரி நடிச்சான்னு அடுத்த எபில சொல்றேன்.. நன்றி..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மோகன் உஷார்...அஜய் தான் ஜெய்னு கரெக்ட்டா பாய்ண்ட் பிடிச்சு கேள்வி கேக்குறான்😉...

மெல்லினாக்கு கண்டதும் காதல்😍.... ஒரே நாள்ல வளைச்சு வளைச்சு லவ் பண்ணியிருக்கா😉....

ஹாப்பியா இருந்த பிள்ளையை மிதுனா பேர சொல்லி தண்ணி தெளிச்சு விட்டுட்டானே அஜய் 😳...

ஏன் ஜெய் தான் அஜய்னு அவனுக்கு தெரிய கூடாதுனு நினைக்கிறா??🤔....
மோகன்க்கு சார்ப் மைன்ட் அதான் அவ ஜெய்ன்னு கூப்பிடதுமே சந்தேகம் வந்திருச்சு அவனுக்கு...

ஏன் தன் காதலை மறைக்க நினைக்கிறான்னு அடுத்த எபில தெரியும்..

நன்றி சுதா மா.. 😘
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்த்த நொடி பாதம் பதித்தான் என்னவன் என் உள்ளத்தில்

இதயம் இன்னிசை பாட என்னவன் என் சொந்தம் என்ற
எண்ணமே மேனி சிலிர்க்க வைக்க

என் இதயனின் அடுத்த சொல் இதயத்தை உடைத்தது
அவன் என் சொந்தம் இல்லை என்று

பூத்த நொடி கருகிய காதலை நினைப்பதை கடந்து செல்ல
நினைத்தது பெண் மனம்

ஏனெனில் மன்னவன் நினைவின் கணம் அதிகம் என்பதால்

wow my dear sis samma epi iya jolly thala tha jay super super apram ethuku theriyatha mathiri nadicha thalaikku mrg anathalaiya mogi apdiye ellathaium thala kittA sollitu sammma epi akka next enna ntakka pothu intha medam vera mrg ku ok sollitanga thala athula kandayiduvaro waitng for next ud akka love you keep rocking ummmmma
வாவ் சரண்... கவிதை அருமை டா. மெல்லினாவின் உள்ளத்தை அப்படியே கவிதை நடையில் சொல்லிட்ட.
ஐ லவ் இட்.. லவ் யூ சோ மச் சரண்.😘😘😘😘😘

நான்தான் முன்னாடியே சொன்னேனே அஜய் தான் ஜெய்ன்னு..
அவள் ஏன் அஜய்யை தெரிந்த மாதிரி காட்டிக்கலைன்னு அடுத்த எபில தெரியும்.
லவ் யூ டா..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis
Ajay than jaynu ajay kitta sollathe nu sollara sis🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Santhiya pavam sis
Kalyanam vera nenupochu 😩😩😩😩😩😩😩😩😩😩😩
நன்றி சிஸ்..
அவ ஏன் தன் காதலை மறக்கப் பார்க்கிறான்னு அடுத்த எபில தெரியும்.
ஆமாம் சந்தியா பாவம்
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சரண்... கவிதை அருமை டா. மெல்லினாவின் உள்ளத்தை அப்படியே கவிதை நடையில் சொல்லிட்ட.
ஐ லவ் இட்.. லவ் யூ சோ மச் சரண்.😘😘😘😘😘

நான்தான் முன்னாடியே சொன்னேனே அஜய் தான் ஜெய்ன்னு..
அவள் ஏன் அஜய்யை தெரிந்த மாதிரி காட்டிக்கலைன்னு அடுத்த எபில தெரியும்.
லவ் யூ டா..
super super waiting for aduha epi :Puszi:
 
Status
Not open for further replies.
Top