All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராவணனை பார்த்து மருந்து போட்டுட்டு தைரியமாக பேசினது சூப்பர் ஜெஸி.ஆரணி சூப்பர்.ராவணனனுக்கு ரொம்ப அடி பட்டு இருக்கிறதுக்கு யாரு காரணம்.சஸ்பென்ஸ் போகுது.
மிக்க நன்றி சகி.. 🤩🤩🤩😍😍😘😘😘😘
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vijay Ravanan v2 Ku vandhum kooda aaraniya patthi edhuvum teriyalaye.. Ravanan avala katti vecchitan..pavam aarani night aval thappichirukalam..
I think Jessyy kum Ravanan Kim yedho sammandham iruku...
Aaraniyoda Appa edhukaha pirinji ponaru?
Waiting for next ud
Tq so much da.. ellathukum bathil inum konja ud la therinjidum..🤩🤩😍😍😍😘😘😘
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennada nadakudhu Inga?
Ippa Avan epdi react Panna porano?..
Pavam aarani
ம்ம் பாவம் தான் பார்ப்போம் ராவணன் என்ன செய்ய போறானு..😥 நன்றி சகோ..🤩🤩😍😍😍😍
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unmaiya arani romba paavam..raavan perukerthapola than behave panran......raavan jessiyoda brother thana?
நன்றி டா😍😍😍😘😘😘.. சீக்கிரம் ராவணன் சீக்கரட் தெரிஞ்சிடும்.. ஜெஸி சிஸ்டராக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்..🤩🤩🤩
 

Kavi 27

Member
அருமையான பதிவு. Suspence நிறைந்த பதிவு. ஜெசிக்கும் ராவணனுக்கு என்ன relationship .சீக்கரம் அடுத்த Ud குடுங்க Pa .your writing Style is amazing geetha
 
Top