All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப நன்றி சகி.. தொடர்ந்து ஆதரவு அளித்தற்கு நன்றி டா..ஆது செம.ஆரு டூ மச் பேசுகிறாளே நினைச்சேன் கடைசியில் ஆது மேல் இப்படி சொல்லுகிறாள் சூப்பர் ஆரு.❤❤❤❤. அருமையான காதல் கதை.ஆதுவை ரொம்ப பிடிச்சிருக்கு.விஜய் ஜெஸி கியூட் ஜோடி . எல்லா ஜோடியும் சூப்பர்.குட்டிஸ் சூப்பர்.கதையின் முடிவு அருமை.வாழ்த்துகள் dear.வாழ்கவளமுடன்.
நன்றி டா பிரியா..Enjoyed well ...nice
வாவ் சூப்பர் கமெண்ட்.. ரொம்ப நன்றி சகி..அருமை அழகா காதல்லோடு கதை நிறைவை மன நிறைவோடு அருமையான நிறைவு , ஆதார்ஷராவணன் ♥ஆரணி காதல் அருமை ஆரணி அவன் மகிழ்ச்சியை என்றும் விரும்பும் பெண்னாக் அவன் வாழ்வில் வசந்தத்தை தரும் தேவதையாக அவன் வாழ்வில் வந்த வரம் அருமை அவர்கள் காதல் வாழ்வுக்கு பொக்கிஷமாக அவர்கள் குழந்தை சத்தியஜித் அழகு அருமை வாழ்த்துக்கள் நன்றிகள் வாழ்க வளமுடன்