All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

S.Sivagnanalakshmi

Well-known member
ராவணன் புலம்பின மாதிரி எதுவுமே நடக்காமல் இருந்திருந்தால் அவனும் தங்கை அம்மா என்று வாழ்ந்து இருப்பான்.கடந்து வருகிறபோது கஷ்டம்தானே ஆரணியின் உதவியோடு கடந்துவிடுவான்.
 

S.Sivagnanalakshmi

Well-known member
விஜய் பாவம் அண்ணா தங்கையும் வைச்சு செய்கிறாங்க.ஆரணி செம.ஜெஸி இவளை வைச்சுக்கிட்டு லவ் பண்ணுகிற விஜய் பாவம்தான்.❤️❤️❤️❤️❤️ இன்னிக்கு சிரிச்சு முடியவில்லை.விஜய் மைண்ட் வாய்ஸ் செம ❤️❤️❤️❤️
 
விஜய் பாவம்டா நீ
அண்ணன் தங்கை ரெண்டு
பேரும் புரியாத மாதிரி
பேசி உன்னை குழப்ப
கடலில் தள்றாங்க

ஆரணி போ நீ
ராவணன் மசிய மாட்றானே
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis tdy story superoo super ...ena takkunu love solitanu patha...aprm tha theriyuthu avala thoratha thaan solirukaan....hahahaa. .Super sis. Come fast with nxt ud ☺😍😍
ஆமா அதே தான்..🤣🤣ரொம்ப நன்றி சகி..🥰😍😍😍😍😍😍😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஜய் பாவம்டா நீ
அண்ணன் தங்கை ரெண்டு
பேரும் புரியாத மாதிரி
பேசி உன்னை குழப்ப
கடலில் தள்றாங்க

ஆரணி போ நீ
ராவணன் மசிய மாட்றானே
ஹா..ஹா..ஆமா விஜய் தான் பாவம்🤣🤣🤣.. மசிவான்.. மசிவான்..😁😁😁 ரொம்ப நன்றி சகி..🥰😍😍😍😍😍😍😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Top