All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow ..nice
New pairs um ready..
And Ravanan kum love vandhurum poala.
Peasama avane aarani kooda act pannalam.
 

S.Sivagnanalakshmi

Well-known member
காதல் இல்லைன்னு அண்ணா தங்கை சொல்லிட்டு லவ் பண்ணுகிறாங்க.ராவணன் ஆரா சூப்பர் ரொமன்ஸ்.விஜய் ஜெஸி கியூட்.புது ஜோடி சூப்பர்.❤️❤️❤️
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுவாரஸ்யமான பதிவுகள் சகோ
ஆரா எதனால் அப்படி ஒரு கண்டிசன் போட்டால் சகோ
😲😲😲😲😲😲
நன்றி சகோ.. , பின்னால் தெரிய வரும்.. அவ ஏன் அப்படி சொன்னால் என்று..😍😍
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow ..nice
New pairs um ready..
And Ravanan kum love vandhurum poala.
Peasama avane aarani kooda act pannalam.
நன்றி டா😘😍😍😍.. நடிக்கலாம் தான்.. ஆனா அவன் தான் நடிக்க மாட்டானே..😁😁😁🤣🤣🤣🤣
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Today ud is awesome sis...interest ah poguthuu...come with daily ud sis..☺☺😍😍
நன்றி டா..😍😍😘😘 டெய்லி யூடி கொஞ்சம் கஷ்டம்.. பட் ஒருநாள் விட்டு ஒருநாள் போடுறேன்..😁😁😁
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் இல்லைன்னு அண்ணா தங்கை சொல்லிட்டு லவ் பண்ணுகிறாங்க.ராவணன் ஆரா சூப்பர் ரொமன்ஸ்.விஜய் ஜெஸி கியூட்.புது ஜோடி சூப்பர்.❤❤❤
ரொம்ப நன்றி சகி..😘😘 ஆமா ஆமா இரண்டு பேரும் லவ் இல்லைனு எப்படி செய்றாங்க பாருங்க..🤣🤣🤣🤣
 
Top