All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராவணன் டூ மச்.பாவம் ஆரணி.ஜெஸிக்கு தெரிந்தது ஓரளவு தெரிந்து விட்டது விஜய்க்கு.
ஆமா சகி.. அவ செய்றதுக்கு எல்லாம் ரிட்டர்ன் வரும்..😁😁😁
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Flash back ud read Panna than ravanan patthi full a therinjika mudiyum...

Epdi irundhalum Avan aaraniku pandradhu romba periya pavam..
உண்மை தான் அவன் என்ன காரணம் சொன்னாலும் அவன் செய்றது தவறு தான்‌‌.. அதுக்கான எதிர்வினை அவனுக்கு கிடைக்கும் டா..😍😍😍😍
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரோ செய்த தவறுக்கு ஆரணிக்கு தண்டனை கொடுப்பது சரியில்லை சகோ
😡😡😡😡😡😡😡😡
உண்மை தான் அவன் செய்ற செயலுக்கான எதிர் வினை‌ அவனுக்கு கண்டிப்பா கிடைக்கும்..😥😥
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aarani ya kaapathuradhu Rithvik a irukumnu na ninaikiren..
Avaloda Appa senjadhuku Ava Enna pannuva??? Pavam
 

S.Sivagnanalakshmi

Well-known member
ஜெஸியை காப்பாற்றினான் சரி . அதுக்கு ஏன் அடிச்சான் பாவம் ஜெஸி.விஜய் ராவணனை அடித்தது சூப்பர்.ராவணன் விஜயின் லவ்ர் புரிஞ்சுகிட்டான்.ஆனால் ஜெஸி சாட்சி சொல்ல வருவாளா?. சந்தேகம் தான்.ரித்விக் போன் பண்ணியது ராவணன் தானே.
 
Top