Saranya Geetha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா சகி எல்லாம் சரியா சொல்லிட்டிங்க.. ஆனா அவன் கடத்தனுக்கான பதில் அவனே சொல்வான் சரியான நேரத்தில.. நன்றி சகி.. உங்கள் கருத்திற்குஅருமையான பதிவு
ஆரணி ராவணன் சந்திப்பு
கடத்தல் எல்லாம் எதுக்கு
இவங்க குடும்பத்தை
முன்னாடியே தெரியுமா
ஜெஸிய விஜய் காதலிக்கிறேன்
அபி டேவிட்ட கேலி செய்றா
தேஜா ரித்விக் சந்திப்புல ஏதாவது
உதவி இருக்கு போல