All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஞ்சலி செழியனை கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாமே .
வரும் பதிவுகளில் புரிந்து கொள்ளுவாள் மா.. thank you...:love::love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode..... அந்த college professor yum correspondent paiyan Yuma கடவுளே வந்து இருக்கற vip kaagava பாவிங்களா... Padikira இடத்தை kuda vittu veikalaya... அஞ்சலி வெளிய போய் help கேட்டு irukalaam ah... அவளையும் உள்ள izhithutaanuga... Chezhiyan paakalaya ava message ah.... Romba கஷ்டபட்டு poraadi avanga rendu பேர் கூடவும் அந்த naalu பசங்களும் பயந்து help panna varala appram ஓரளவுக்கு suthaarichikitu vanthutaanga.... Avanga veri pidicha maari nadanthukuraanuga பாவிங்க இவளும் semma அடி adichitaa.... எப்படியோ poraadi avanuga கை ah kattitaa ஒரு ஒரு நிமிஷமும் chezhiyan varuvaanaanu ethir ethir paaththu varavelaye... Avanga ava mela kolaveri la இருகாங்க... Enna panna poraangalo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
thank you சோ மச் சித்ரா மா... நிறைய கல்லூரியில் இது போல சம்பவங்கள் நடை பெற்று இருக்கிறது... பணத்தை கொண்டு மூடி மறைத்து விடுகிறார்கள். அதை தான் கதையில் சொல்லி இருக்கேன்... அஞ்சலியோட தவிப்பை அழகா சொல்லி இருக்கீங்க thank you மா...:love::love::love:
 
Top