All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode.... வேணி வீடு ku vanthutaala... Ava coffee கொண்டு வர gap la iva avaluku சேவை செஞ்சி முடிச்சி இருந்தான் ivalluku யாரு pidichi vidraanga nu kudava theriyala... Coffee la மிளகாய் போடி ah aiyayo பாவம் chezhiyan... But அவன் அந்த coffee ah ஒரு. Sottu veikaamal kudichitaan.. Avaluku தான் அவன் அந்த காரம் குடிச்சது தாங்க முடியாமல் avanuku பால் ah கொடுத்த அதே kudichaana athuyum illa avaluku pidukaathatha panni ava kita அடி வாங்கி but ava அவ்வளவு திட்டி அடிச்சு avana vittu நகர்ல.... Avaluku avana vendaam nu solli திட்டி அடிச்சி விலக்கவும் முடியல... Ava kita ஒட்டி uravaadavum முடியல... அவல three years ah தெரியும் ah avalodaya எல்லா செய்கையு‌ம்... Ava கொள்கை yum... Avalodaya உதவும் குணம் எல்லாம் therinji vechi இருக்கான்... Ava ethuku avanuku porutham illanu solra.... Avalodaya கொள்கை ku தடை ah irupaanu nenaikiraa la... Avanuku nithu vuku kadaikara அரவணைப்பு kadaikkanum nu avana velipadithikiten nu solraan... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode

Avaluku avana vendaam nu solli திட்டி அடிச்சி விலக்கவும் முடியல... Ava kita ஒட்டி uravaadavum முடியல.
ஆமா ம்மா அவனை அவளால் ஒதுக்க முடியல் அது தான் அவளுடைய பிரச்சனை.. அவனுக்கு அவ வேணும்... அவ்வளவு தான்.. thank you சோ மச் மா.. 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பறந்து விரிந்த இந்த உலகத்தையே எனது கூடாக கொள்ள நான் முயற்சிக்க உனது உள்ளத்தையே எனது உலகமாக மாற்ற முயற்சிக்கிறாய்....எங்ஙனம் தவிர்ப்பேன் உனது செயல்களை..... வலிகளுடன் வழி தவிக்கின்றேன்....nice epidama😘😘😘😘😘
அழகா அஞ்சலியோட உணர்வுகளை சொல்லீட்டீங்க மா.. thank you ...:love::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode... Ivan என்ன pa இப்படி sollitaan.... Naa unna எப்பயும் kaathalichikite தான் இருப்பேன்.... நீ எப்பயும் போல enna friend ah ve ethukalaam nu sollitu kutty kutty hug 🤗 kiss 😘 மட்டும் pothumaa avanuku... அவளும் ஓரளவுக்கு சகஜம் aaitaa... Ava college la ஆண்டு விழா thodangidichi.. Elango ava colleague ah avanga rendu perayum pathi students பேசவும் avanuku தாங்க முடியல ஒரு வேளை அதனால தான் avana thavirkiraanu nenaikiraan... Athu naalaye ava kita ஒழுங்கா பேசாமல் poitaan ivalluku thaan oru maari aaidichi.... அந்த room ஏன் pasangala adachi vechi இருக்காங்க... யாரு appadi panninathu ஏன் அப்படி panninaaga தான் puriyala... Takkunu chezhiyan ku call pannita.. Athukula யாரோ வராங்க.. யாரு nu theriyalaye ivalluku ஒரே shock 🤯... Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top