All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மனமேவிய தண்ணொளி சுடரே...!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி ஒரு பழி veri avanuku ava mela appadi enna பண்ணிட்டா avana avalodaya சின்ன தொழில் la avalodaya vaazhvaatharaththai விட முடியாது nu சொன்னதுகா இல்ல என்ன பண்ணினாலும் ava அடிபணிய maatengiraa சுயமா நிக்கணும் nu ninaichathukaagava...... அந்த car company பழைய owner ah அந்த ஊரு kaaranuga avara ஓட ஓட virattina maari தானே அவனும் thanoli ku pannikitu இருக்கான்...... இப்படி jaikka pora.... அப்படியே ava jaichaalum athu avanuku தானே லாபமும்.... Enna aaga pooguthoo.... Super Super maa
அதே தான் மா.. ஆனா ஹீரோ செஞ்சா அது வேற🤣🤣 அவன் என்ன நினைக்கிறான்னு யாருக்கும் தெரியாது மா. ஆனா செய்ம வேண்டியதை சரியாக செய்து விடுவான். நன்றி மா😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ethukaaga ava mela avanuku appadi ஒரு பழி veri thaan puriyala..... Ava business ah vittu pogaamal avana எதிர்த்து நிக்கிறா naa avanuku ava mela appadi ஒரு பழி veri...... சாக்ஷி சரியா சொன்னா business la jaikanum naa avana vida பெரிய ஆளு kita மோதி avana vida முன்னாடி vara பாரு அதை vittutu engayo chinnatha தொழில் panrava kita poi ivvallavu pazhi veri vechi avala பழி vaanguraane நல்லா வா Iruku..... Ava akka oda treatment vera keduthutaan... Ava எப்படி avan kita irunthu thappipaalo... Super Super maa
நீங்க சொல்றது சரி மா😍😍😍 ஆனா வீராதித்ய ன் தான் எதையும் காதுல வாங்க மாட்டிக்கிறானே🙄🙄🙄 தண்ணொளியாள் விரைவில் ஒளி வீசுவாள் மா. நன்றி😍😍😍❤❤
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
simman rombave overa poittu irukkan... avalai emotional blackmail panni paniya vaikka muyarchikkirthu konjamum sari illai pa...
ஆமா தான் பா🤣🤣 ஆனா தண்ணொளியாளே அவனுக்கு அடங்கி போறாளே நாம என்ன செய்யிறது❤❤❤ அவன் மாறுவான் மா. நன்றி😍😍
 
Top