All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தூராதோ நின் நேச துளிகள்....!" கதையின் கருத்து திரி.

vijirsn1965

Bronze Winner
Nalla velai paarthirukkiraal Saranya caril petrol theerum alavu citiyai vittu vanthullaarkal oru edaththilum petrol poda vidaamal thaduththirukkiraal 2days thangum plan nodu vathirulkiraal tent poda aarambiththu vittal edaiyil kattai vandi payanam ippo vaaiyum summa illai karunkal le karunkal meedhu paduththirukkirathe ada de aachchiriya kuriyodu entru kavidhai veru super super ud vegu arumai mam viji
 

vijirsn1965

Bronze Winner
Kadavule enge ponaan Vasigaran yearkanave moochu peachchu illamal irunthu vittu aazhnthu thoongiyathaaha sonnanan ethai paarthi athirchi adaikiraar antha periyavar Saranya veru ethuvum theriyaamal tent il irukkitaal dhik entru irukkirathu aduththa padhiviku aavaludan waiting mam viji
 

Vidhushi

Active member
வசீக்கு எதுவும் ஆரோக்கியப் பிரச்சனையா? உண்மையிலேயே தூங்கி விழுந்தானா? இல்லை மயக்கமா?

ஊருக்குத் திரும்பின பிறகு, இந்த ஊர் விவசாயிகளுக்கு ஏதும் சரண்யா செய்வாளோ? அருமை ரம்யா சிஸ்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசீக்கு எதுவும் ஆரோக்கியப் பிரச்சனையா? உண்மையிலேயே தூங்கி விழுந்தானா? இல்லை மயக்கமா?

ஊருக்குத் திரும்பின பிறகு, இந்த ஊர் விவசாயிகளுக்கு ஏதும் சரண்யா செய்வாளோ? அருமை ரம்யா சிஸ்.
இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை வருகிற அத்தியாயங்களில் தெரிய வரும் ம்மா. கண்டிப்பாக சரண்யா செய்வாள்.
Thank you ❤️❤️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla velai paarthirukkiraal Saranya caril petrol theerum alavu citiyai vittu vanthullaarkal oru edaththilum petrol poda vidaamal thaduththirukkiraal 2days thangum plan nodu vathirulkiraal tent poda aarambiththu vittal edaiyil kattai vandi payanam ippo vaaiyum summa illai karunkal le karunkal meedhu paduththirukkirathe ada de aachchiriya kuriyodu entru kavidhai veru super super ud vegu arumai mam viji
🤣🤣🤣 சும்மா லைபைய் என்ஜாய் பண்ண நினைக்கிறாள் அவ. அதனால தான் அவனும் அவ்வப்போது விட்டு கொடுக்கிறான் மா😍 கருங்கல்லை மென்ஷன் பண்ணது சூப்பர் மா.
Thank you ❤️❤️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadavule enge ponaan Vasigaran yearkanave moochu peachchu illamal irunthu vittu aazhnthu thoongiyathaaha sonnanan ethai paarthi athirchi adaikiraar antha periyavar Saranya veru ethuvum theriyaamal tent il irukkitaal dhik entru irukkirathu aduththa padhiviku aavaludan waiting mam viji
அடுத்த யூடி போட்டுட்டேன் மா. படித்து பாருங்க. வசி வந்துட்டான் கவலை படாதீங்க😍😍😍😘
Thank you ❤️❤️
 

Vidhushi

Active member
ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுத்தந்து, புரிஞ்சு நடந்துக்கிறது சூப்பர்.

அச்சோ, உண்மையை வசீ ஏன் மறைக்க நினைக்கிறான்?❤️
 
Top