All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தூராதோ நின் நேச துளிகள்....!" கதையின் கருத்து திரி.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam last two episodes not reading... Kindly repost mam... Eagerly awaiting mam...
2 யூடின்னா போடுறேன் மா. 1 அவர் டைம் அதுக்குள்ள படிச்சிடுவீங்களா🤔 அப்படின்னா உங்க டைம் சொல்லுங்க. அப்போ போடுறேன்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam if you post means kindly link me... Thank you mam... Eagerly awaiting...
சாரி மா. பாப்பா க்கு இன்னைக்கு லீவ்னால சிஸ்டம் ல உட்கார முடியல. வெரி சாரி. நாளைக்கு கண்டிப்பாக 10 - 11 மணிக்குள்ள அப்டேட் பண்றேன்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ok mam thank you
தூறாதோ நின் நேச துளிகள் கதையின் திரியில லாஸ்ட் பேஜ்ல இரண்டு அத்தியாயம் போஸ்ட் பண்ணி இருக்கேன் மா. படிச்சுட்டு சொல்லுங்க. ரிமூவ் பண்ணிடுறேன்.
 
Top