All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உள்ளத்திலே கருவங் கொண்டேன்...!" கதையின் கருத்து திரி

Priyakutty

Well-known member
அவ்ளோ லவ் இருந்தா ஏன் இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லணும்... 😡😡😡😡😡

மயூ பண்றது புடிக்கல... 😤😤😤

அவர்தன் பாவம்...😔😔

சீதா மா கோபம் ரொம்ப சரி...

அதும் போல புதுசா ஒரு உறவுக்கு அவர் போகணும் னு நெனச்சா... ஏன் அவர் கூட இருக்காங்க...
அப்போ அந்த பொண்ணு????? 😡😡😡😡😡😡😡

அவருக்கு புடிக்கல னா விட வேண்டியது தான.... 😡
 

Priyakutty

Well-known member
சும்மா சும்மா அழுதுட்டா போதுமா... மயூரி...irritate பண்றாங்க... 😡😡😡😡😡😡😡😡😡
 

Priyakutty

Well-known member
நம்மள பைத்தியமா மாத்தாம ரெண்டு பேரும் விடமாட்டாங்க போல...
 

Priyakutty

Well-known member
எதுக்கு ரஞ்சனி அப்டினு ஒருத்தங்களை அவங்களே இதுக்குள்ள இருக்கனும்...

அவங்க அப்பா நல்லவங்களோ கெட்டவங்களோ...

மயூ பண்றத பாத்தா பத்திட்டு வருது... அப்படி என்ன காரணம்... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

ஆதி பாவம்...

ச்சே.... 😡😡😡😡😡😡😡😡
 

Priyakutty

Well-known member
ஒரு கதையை புயல் வேகத்துல படிச்சிட்டு இருக்கேன்... Cuz... அவர ஏன் விலக நினைக்கறாங்க தெரியணும்... அவ்ளோ லவ் இருந்தும்...

காரணம் என்னவா இருந்தாலும் ஆதி பாவம்...

மயூ... தப்பு...
 

Priyakutty

Well-known member
மனம் முழுக்க ஆதி வச்சுட்டு... இன்னொருத்தார் முன்ன அவங்க நிக்க முடியது... அப்போ அவரு?????? 😡😡😡😡😡😡😡😡

I don't think she deserves him... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 

Priyakutty

Well-known member
என்ன நடக்குது... ஒன்னும் புரில...

ஏன் அவரை விட்டுக்கொடுக்க பாத்தாங்க... யாரு ரஞ்சினி... இனி என்ன... 🙄🙄🙄🙄
 

Priyakutty

Well-known member
ரஞ்சினி மாசமா இருந்தா... ஆதி கல்யாணம் செஞ்சு மட்டும் தான் காப்பாத்த முடியுமா...

பெரிய ஆளுங்க தான... போலீஸ் கம்பளைண்ட் பண்ணி அந்த பொண்ண பாதுகாப்பா பாத்துக்கறது...

இதுலாம் ஒரு விஷயமா...

ஆதி லவ் க்கு அவங்க தகுதி னு எனக்கு தோனல...🙄😡😡

அவர் பாவம்... 🥺🥺🥺🥺
 

Priyakutty

Well-known member
மயூ சரியான லூசு... வேற என்ன சொல்ல...

ஆதிக்கு அவ்ளோதான் முக்கியத்துவம் ஆஹ்...

ரஞ்சனி and பேபி காப்பாத்த நினைக்கறது ஓகே...

ஆனா அதுக்கு????

சீதா மா கேட்ட மாறி... அவர் லைப் decide பண்ண அவங்க யாரு... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

பாவம் அவரு...🥺🥺🥺
 
Top