All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உல்லாசமாய் ஒரு நேச அலை...!!!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooooo super Super maa...... Semma semma episode.....அவல suththal ah விடறான் paavi che paavam ava ஒரே அழுகை....
ஹாஹாஹா அவனோட வேலையே அதான் மா. அவளை சுத்தல்ல விட்டு காண்டாக்குவது தான்😁😁😁😘😍
 

Chitra Balaji

Bronze Winner
இவன் என்னமா avaluke sollamal கல்யாணம் pannikitaan..... Ava அப்பா என்னமோ plan panni taaru போல அது தான் இவன் munthikitaan.... Super Super maa.... Lovely episode
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்னமா avaluke sollamal கல்யாணம் pannikitaan..... Ava அப்பா என்னமோ plan panni taaru போல அது தான் இவன் munthikitaan.... Super Super maa.... Lovely episode
அன்பன் எப்பவுமே அப்படி தானே மா🙈🙈🙈 யாருக்கிட்ட அவன் பெர்மிஷன் கேட்டு இருக்கான். நன்றி மா😍😍😍
 
Top