All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உருக்கி கோர்த்தாய் உன் உயிரில்..." கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Srumaiyana kadhai. Mirudhan, Murudhi...perai polave appadi porutham rendu perukkum.

Super story. Just loved it❤️🥰😍
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'மிருதனின் மிருதி' இந்த ஒற்றைக் குறிப்பிலேயே அனைத்தையும் நிறைத்த மாதிரி உண்ர்த்திட்டீங்க சிஸ்.

மகேந்திரன் - சம்பூர்ணவதி இதுக்கு மேல மாறினாலும் ஏதும் தாக்கம் மிருதன்-மிருதி கிட்ட இருக்குறமாதிரி வரும்னு தோணலை; மிருதியிடம் உறவுமுறைக்கான மரியாதை வேண்டுமானால் இருக்கலாம். இது என்னுடைய கருத்து/அனுமானம்.

ஆனால், உங்க எழுத்து நடையில் எப்படி தரப்போறீங்கன்றதை வாசிக்க வெயிட்டிங் @RamyaRaj sis.

மேன்மேலும் எழுத வாழ்த்துகள் 👍
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤️

உங்க ஒவ்வொரு கருத்துக்களும் எனக்கு அலாதியான ஊக்கத்தை தந்துள்ளது. இனிமேலும் தரும்❤️😍 அதன் வரிசையில் இதோ இந்த கருத்துக்களும்❤️💕 அளவில்லா நன்றிகள் மா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான அருமையான கதை. மிருதனின் சொல்லாத காதலும் அழகு. மிருதியின் எல்லையில்லா காதலும் அழகு.
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
mam unga story narration romba superb mam....luv this story a lot ma....keep rocking ma
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1st Happy for reading your story

3rd unga tamil sir/miss ungalugu azhga tamil puiya vachi elagiyam mela kadhal Vara alavugu soli kuthathugu
2nd unga Amma special thanks nala penmani uruvakiyathugu
4th unga Husband ungalu gana space kuduthu unga theraimaiya ulagathugu katu sonathugu
5th anoda last but least Ramya sis😍
Apadi epadi sola theriyala oru chinna vishayam solurathugu pothum agidum ana neenga epadi than miruthan avan ipadi than kovam varum answer pana matan avanoda character epadi extra solalam miruthi character avaloda khadhal solamale avana puringi avanugum serthu khadhal panum oru pen ipadi neriya characters alathiyum mind fix pani oru KAVIYAM padigura ungalu anaigum Krishnan noda blessings neriya iruganum sis keep smiling and rocking 👍🏻 love you Ramya sis 😍
சரியான நேரத்துக்கு பதிலுரைக்க முடியவில்லை சாரி மா & நன்றி மா❤️

இப்படி எல்லாம் எழுதி கருத்து சொன்னா நான் என்ன செய்வது❤️❤️❤️ அன்பு ஒன்று தான் தர முடியும்... கூடவே அடுத்த கதையை குடுக்க முடியும்... லவ்யூ லாட்ஸ் மா.. அலாதியான அன்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கிருஷ்ணன் அருள் உங்களுக்கும் எல்லோருக்கும் கிடைக்கடும். நீங்க குடுத்த புகழுரைக்கு காரணம் எல்லாமே இறைவன் தான்💕❤️💕
 
Top