All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Enna pa இது இப்படி ஒரு gundu thukki poringa o my God ராயர் ku கல்யாணம் ah... Athuyum அடுத்த முகூர்த்த thulaye.... Ava avana namba la nu எப்படி nenaikiraan nu puriyala... அவன் தான் avala நம்பாமல் santhegam pattu vittutu poitaan... அவன் சத்தியதுக்கு கட்டுபட்டு எல்லாத்துக்கும் othukitaan ah eppadi avanala mudinjithu... Appram enna உயிர் காதல் appadi eppadi எல்லாம் solraanganu puriyala.... Thikkambari sollitaale kandi avala ithallam தாங்க முடியுமா... Ava அப்பா vuku odambu seri இல்லமால்... Ava அண்ணன் இங்கயே kutikitu vanthutaan.., ava முன்னாடியே எல்லாம் நடக்க poguthunu enna ஆக pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
ஹஹஹா திகம்பரியே ராயை வேறு யாரோடு கொத்து விட்டாலும் எனக்கு யாரும் வேணாம் நீ தான் வேணும்னு அடம் பண்ணுவன்... அவன போய் இப்படி சொல்லிட்டியே மா... அதே போல தான் திகம்பரி... அவள் ராயின் பத்தினி.. முன்னாடியே ராயை பொறாமை பட வச்சு இருக்கனே கார்த்தியை பார்த்து மறுபடியும் அந்த சீனா.... அவ தன் கையால இது உங்க பிள்ளைன்னு தூக்கி தரனும் அதுக்காக வெயிட் பண்றான் ராய்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.