All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super pa... Semma lovely episode.... Avanoda அப்பா.... அம்மா... இறந்த நாள் ah avanodaya அம்மா வாசனை ah ava kita thedraan... அவன் தனியா lawyer ah வழக்கு எடுத்து நடத்தும் pothu thaan avala கல்யாணம் pannikuvenu solitaan ..... Enna aachi ஏன் இப்படி அடி பட்டு இருக்கு... அடிச்சி பிடிச்சி வந்து இருக்கா... Appayum கடுப்பு adikiran... Super Super pa.. Eagerly waiting for next episode
அறியாத வயதில் தொலைத்த பரிசம்...
தேட இடமில்லாமல் போன தனிமை..
முதல் குழந்தையாய் போனதால் அறியா பருவத்திலே பெரியவனாகி போனேன்...
அடக்கி வச்ச பாசதேடல்கலெல்லாம்...
அலைகடலென ஆர்பரிக்குதடி உன்னிடம்...
அன்னை மடி தேடிய என் இதயம் உன் மடியில் சரணடைந்து கிடப்பதுவும் ஏனடி...
அடாவடியாய் நான் இருந்தாலும் அன்புடன் அரவனைத்து கொண்டதடி உன் அன்புள்ளம்...
அடேய் ரோயரு.... உனக்கு அடிப்பட்டத அவளுக்கு ஏன் போட்டு சொல்லணும்... அத கேட்டு பார்க்க வந்தவள கடிச்சி ஏன் கொதறுனும்.. ரொம்ப ஓவர்டா டேய்ய்ய்ஈஈஈ......
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.