All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

காதல் ஒரு கோழையையும் வீரனாக மாற்றம் ஒரு வீரனையும் கோழையாக மாற்றம் சக்தி தான் அன்பு என்பதை மிகவும் அழகாக சொன்னிங்க சகோ
😁😁😁😁
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊 புலி ஒன்று எலி ah மாறியதே namba thikkambari ah la 😊😊😊😊😊... கடவுள் இருகான் டா ரவி polamba vechitiye maa polamba vechitiye 😊😊😊..... Semma அடாவடி pa avan... அவளுடைய அப்பா pathari அடிச்சிகிட்டு call panni taaru பொண்ணு ku 😊😊😊😊.... பயங்கரமா naa காதல் avanuthu ava mela அப்படி பட்ட காதல் ah eppadi vida manasu வந்துச்சி.. சும்மா irunthavala.... Athikapadiyaana உரிமை ...காதல்... அன்பு... காட்டிட்டு avalayum அவன் mela உயிர் காதல் ah veikka vechi... Enna solrathu nu theriyala... Uyir மூச்சி நீ nu sollitaa... Super Super Super pa... Semma semma lovely and romantic episode.... Eagerly waiting for next episode
ஆமா மா ஆமா... காதல் னாலே எல்லாமும் கலந்து தானே இருக்கும்... போக போக தெரியும்.. என்ன காரணம்னு... thank you மா... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனது அடாவடி அதிரடியில் ஆட்டம் கண்ட இதயம்...

கண்களில் வழிந்த காதலில் கட்டுண்ட போன மாயம் என்ன...

அரை நாள் பார்த்திருக்கவில்லை.... ஆயுள் முழுவதும் அவனுடன் வாழ விழைந்த விந்தை என்ன... .்

பாலுக்கு ஏங்கியவளுக்கு பழரசத்துடன் நின்றான் ..பாவையவளுக்கு உயிர் மூச்சாகி போனான்...

உயிர் காதல் உள்ளத்தில் இருக்க ... இணை பறவை இரண்டும் இப்பொழுது இப்படி இருக்க காரணமென்ன.....
சூப்பர் பேபி மா.... கவிதையிலே மனசை கொல்றீங்க...காரணம் வரும் பதிவுகளில் தெரியும் செல்லோ...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ipo thappichi ena panna pora....unaku oru suggestion solren ketuko...indha paadu paduthra kola veri thaandavam aadra nama fathi baby aaa unoda nxt stoty la oru koduramana villiya potu un manasa aarudhal paduthiko..😉😉😉
அப்படியா சொல்ற பேபி... செம்ம ஐடியா.. ஆனா என் மனசு ரொம்ப மென்மையான மனசு.. சோ இந்த கொடூரமான வில்லிய பத்தி எல்லாம் என் மனசு யோசிக்காதே என்ன செய்ய... 😜😜😜
 
Top