All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ சொல்றதெல்லாம் வாஸ்தவம் தான்.. ஆனா பரி மட்டும் தான் அவனை விரும்பினாலா..?? ராயர் அவளை விரும்பலயா..?? அவனுக்கு கோவம் மட்டும் தானே வருது.. இது வரைக்கும் அவளை உடலால மனதால வருத்தினதுக்கு எங்கயும் அவனை நீ வருத்த பட வக்கீல.. சோ தப்பு உன்மேலதான் 😉😉😉😉😉😉
அடி பாவி கடைசியா நீ என்னை குத்தம் சொல்லி ட்டியா... :rolleyes::rolleyes::rolleyes:அவன் உணர்வுகளை fb முடுஞ்சு வச்சா தான் நல்லா இருக்கும் இப்போ வச்சா சப்புன்னு இருக்கும்.. பேபி... சோ வெய்ட் பண்ணு.. :love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis flashback pottutu ippodi pathila break potutikala pa..sekaram next update poduga..rayar sollra diiiiiiii...... like it
ஹஹஹா... ud போட்டுட்டேன்... ம்ம் எனக்கும் அவன் டி சொல்றது பிடுச்சு இருக்கு... thank you சிவகாமி..😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது எந்த மாதிரி பாசம் ...சில மெல்லிய உணர்வுகளை ரொம்ப நுட்பமா அனுக வேண்டும் ....பார்வையாளர இருக்கற எனக்கு வித்தியமான விசித்திரமாவும் இருக்கு..... உணர முற்படுகையிலே புரிதலுக்கு அப்பால் இருக்கிறது.... காதலால் கண்ணீரை மட்டுமே காணும் இவர்களை பார்க்கும் மனது ரணமாவதை தவிர்க்க இயலவில்லை..... ராயரின் அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்...அறிய ஆவலுடன்.....
thank you பேபி... இனி கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்... fb க்கு பிறகு தான் ராயரின் நடவடிக்கை தெரியும்.. செல்லோ... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kola seen iruka na than rendu perayum pottu thallanum 😉😉😉 apdina than na varuven
கண்டிப்பா உனக்காவே கொலை பண்ற சீன் வைக்கிறேன்...😜😜😜.. நீ ரெண்டு பேத்தையும் போட்டு தள்ளிடு..பேபி
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vasikkura naanga rmba pawam 😭😭😭😭... athan pottu thalla solren
ம்ஹும் உங்க கிட்டல்லாம் கதை எழுதுறேன் பத்தியா என்னை சொல்லணும்.. இனி நோ காதல் கதை எல்லாமே.. ரத்தம் சொட்ட சொட்ட டெரர் கதை தான் எழுதணும்... போலா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ena baby ipdi posukunu unmaiya sollita ramya manasu ena paadupadum😭😭😭😭😂😂😂😂😂😂
யோவ் நீ சிரிக்கிறியா அழறியா.. எதுவும் என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.... ரம்யா எதுக்கும் கொஞ்சம் உசாரா இருந்துக்கடி.. இங்க பல பேர் உன்ன சுத்தல்ல விட காத்துகிட்டு இருக்காங்க...:cry::cry::cry:
 
Top