All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

Shalini M

Bronze Winner
Awesome story sis.😘😘😘😘😘😘
Ravi Chennai porathu AnthA seen touching ah irunthuchu sis.... Sudden ah Riga Ku thali kattunathu super sis... Totally awesome story sis......😍😍😍😍😍

And nandha Ku Vera story iruku nu solitinga.... Next athaye start pandunga... Sis.... Apa tha konjam gap la Rai Riga ellaraium parkalam😂😂😂😂

Sis intha story Ku epilog illaya.....epilog um kudungalen plzzzzzzz........
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

thank you சோ மச் டா... cmd பார்த்துட்டு நந்தா ஸ்டோரி ஸ்டார் பண்றேண்டா... எபி லாக் போட்டா நந்தா ஸ்டோரில ராய் ரீகா பார்ட் கம்மியா போய்டும்டா... அதான் யோசிச்சேன்... 😍😍😍
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம பினிஷிங் சிஸ்...
நா ராய் ரீகா படிச்சுட்டேன்...
சிஸ் கடைசிவரை நந்தாக்கு ஜோடி போடலயே
 
Shalini M

Bronze Winner
thank you சோ மச் டா... cmd பார்த்துட்டு நந்தா ஸ்டோரி ஸ்டார் பண்றேண்டா... எபி லாக் போட்டா நந்தா ஸ்டோரில ராய் ரீகா பார்ட் கம்மியா போய்டும்டா... அதான் யோசிச்சேன்... 😍😍😍
K sis... Sekeram vanga next story oda...waiting
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம பினிஷிங் சிஸ்...
நா ராய் ரீகா படிச்சுட்டேன்...
சிஸ் கடைசிவரை நந்தாக்கு ஜோடி போடலயே
அவனுக்கு ஸ்பெசலா ஒரு ஸ்டோரி வச்சு இருக்கேண்டா... இவன் ராயரை விட மோசம்.. அதான் இவனுக்கு இந்த ஸ்டோரில பேர் குடுத்தா ராயரின் போக்கு முழுசா கட்ட முடியாது..
அதே போல தான் நந்தாவும் இவனை போற போக்குல எழுத முடியாது... சோ ரெண்டு பேருக்கும் தனி தனியா யோசிச்சு வச்சு இருக்கேன்.. 😍😍😍
 
iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹஹஹா... ரவி கண்டிப்பா ராயரை வெறுப்பேத்துவான் ஆனா இந்த ஸ்டோரில இல்லடா... அவனுக்கும் நந்தாவுக்கும் தனி ஸ்டோரி இருக்கு அதுல ரவி பண்ணுவான்.. thank you டா... 😍😍😍
மீ waiting ஹாஹா ...
ஒரு வார்த்தை கேக்க ஒரு கதை முழுசா காத்திருந்தேன்....
அடேய் ராய் நீ மட்டும் ரீகா வோட சுத்துவியா இப்போ பாரு உன்ன வெறுப்பேத்தவாது ரவி செலத்துக்கு வெள்ள பிகுர் ரிச்சு girl பார்த்து பேசி கரெக்ட் பண்ணுவான்....அதுக்கு தான் நா waaiting.....
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மீ waiting ஹாஹா ...
ஒரு வார்த்தை கேக்க ஒரு கதை முழுசா காத்திருந்தேன்....
அடேய் ராய் நீ மட்டும் ரீகா வோட சுத்துவியா இப்போ பாரு உன்ன வெறுப்பேத்தவாது ரவி செலத்துக்கு வெள்ள பிகுர் ரிச்சு girl பார்த்து பேசி கரெக்ட் பண்ணுவான்....அதுக்கு தான் நா waaiting.....
ஹஹஹா கண்டிப்பா மா... ரவி இந்த சேட்டை எல்லாம் செய்வான்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top