All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருள்ள தீஞ்சுவையே உயிரே...!!!" கருத்து திரி...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis naa raai nenachu night puraa thoongala seekiram ud ooda vaanga
Suspense thaanga la sis raaiku ennachu :smiley47:
ஹஹஹா.... அவனெல்லாம் இந்த அளவுக்கு ஓர்த்தே இல்ல டா... ud போட்டுட்டேன்... பாருங்க...😍😍😍 thank you டா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God... ராயர் முதுகுல போய் kuthitaanuGale பாவிங்க... சாதாரண ஒரு kiralukke எல்லாரும் எப்படி pathachi ponaanga...thikaambari kekave vendaam... Avvallavu அழுகை azhuvura இப்போ kuththave senjitaanuga.... Enna ஆக pooguthoo... Avvallavu security போட்டு enna pirojanam kadaisila illadiyaaidiche ithanaikkum ellaarum kuda irukkum போதே... Super Super Super pa.. Eagerly waiting for next episode
thank you சோ மச் சித்ரா மா... நெக்ஸ்ட் ud போட்டுட்டேன்.. பாருங்க மா... 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ena sis ipdi panitinga:cry:rayaruku Ena achu?? interesting epi ais
thank you cool... ராயருக்கு ஒன்னும் ஆகல பா... 😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை
ராயருக்கு காயம் ஆனதே தாங்க முடியல
இப்ப குத்து விழுந்து விட்டது
என்ன ஆகுமோ
thank you சரோ... அவனெல்லாம் டம்மி பீசு மா... அவனுக்கு இந்த அளவு வொரி படனுமா... அடுத்த ud படிங்க... அவனை கழுவி ஊத்துங்க...😍😍😍😝
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... semma semma episode.. அவன kaapaathurenu avalukum கத்தி குத்து pattudicha... Rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் எப்படி thudichi poitaanga... ராயர் oda thudippe avanodaya அக்கா vuku காட்டி kiduthudichi... Hospital ah seththu avanga relation blood கொடுத்து rendu perum அபாய கட்டத்தை thaanditaanga... அவன் மாமா kita ஏற்கனவே எல்லாம் sollitaan ah Super.. அவன் அக்கா vukum இப்போ எல்லாம் therinjidichi... News paper layum rendu perayum husband and wife nu. Pottu taanga.. ராயர் ku ஒரே santhosham... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top