All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருருக உன் வசமானேன்.." கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் ரியா சகோ
☹☹☹☹☹
ஆமா தான்.. ஆனா சில காரணங்கள் இருக்கே மா... அது தெரியவரும் போது பார்ப்போம்.தேங்க்ஸ் மா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.... nandhan yen ava love'a kochcha paduthi pesuran riya un turn varum pozhuthu ne summa vidathey. Swara and ravi ungaluku romance panna vera time' ey kedaikaliya.... veliya unna vetrathuku aal vantha ne enna na avan kuda kiss adichitu irukara....
ஆகா ரியாவுக்கு சொல்லி தர்றீங்களா.. அவங்களுக்கு நேரம் காலம் என்பது எது .. தேங்க்ஸ் மா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. நந்தன் என்ன இப்படி சொல்லுகிறான்??? பாவம் ரியா
ஆமா மா பட் நாம நந்தாவையும் புருஞ்சுக்கணும்.. தேங்க்ஸ் மா
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh my god ரவியை குத்திட்டானுகளே பிளட் வேற romba லாஸ் ஆகி இருக்கு நந்தா எப்படி அவனை காப்பாத்தப்போறான்
அடுத்த எபில தெரிய வரும் மா..தேங்க்ஸ் மா
 

Stella mary

Bronze Winner
Raayar நீ romba planneda வந்து இருக்க என்னமா ரௌடிகளை திசைதிருப்பி விட்டுட்டே sanjaykku எவ்ளோ பட்டாலும் புத்தி வராது ராயர் நல்லா அவனை வெளுத்து வாங்கிட்டான்
 
Top