All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிருருக உன் வசமானேன்.." கருத்து திரி

Stella mary

Bronze Winner
ரியா romba பாவம் ராஜன்தான் அவளை இங்கிருந்து விரட்டி இருக்கார் இப்போ மறுபடியும் ரியா வந்ததும் அவரால பொறுக்கமுடியலை
 

Ambika V

Well-known member
ரியா நந்தன்கிட்ட ரொம்ப இறங்கி போயிட்டா இனியும் இப்படியே தான் இருப்பாளா
 

Stella mary

Bronze Winner
ரியா பாவம் இந்த நந்தா எல்லோர் முன்னாடியும் அவளை அவமான படித்திட்டான்
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yen ippadi.... 2 pasangalum avanga allungala ippadi hurt pandranga...... Not fair :smiley56:
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ராஜன் என்ன திட்டினார்??? ரியா பாவம். நந்தன் எப்போது ரியாவின் காதலை நம்புவான்???
 

Chitra Balaji

Bronze Winner
இந்த நந்தன் ஏன் இப்படி இருக்கான் avaluku avan mela love 😍 illa nu. Solraan இப்படி அவனால அந்த maari solla முடியுது..... அவல avvallavu அலட்சியம் paduthuraan..... அவன் கேட்ட ஒடனே ava avanuku kadachitaala எந்த vitha கஷ்டமும் இல்லாமல்......athe maari அவாள அவன் kita pogum பொது இந்த அலட்சியம் avanuku வருது...... Ivan avala purinjikave maataan போல..... Swara va போட்டு தள்ள ஆளு வந்துடுச்சி போல paravala takkunu ravi ku call pannita அவனும் vanthutaan eppadi avanga kita irunthu kaapaaththa poraano... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
Top