All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உயிரிலே நிறைந்து நின்றாய்" கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அய்யோ பழமலை தான் ஹீரோவா??? வில்லன் மாதிரி இருக்கிறார்??? ரைட்டர்ஜீ நீங்கள் கொடுக்கிற சம்பளத்திற்கு அதிகமாகவே நடிக்கிறார் பழமலை நாதன்!!!
hahaha ippadiyaa palamalaiyay pottu thaakkuradhu... super cunter maa... thanks..
 

hars

Active member
Migilkku Evan vendam,romba over pecchu(hate him).
Romba kodumai paduthuran...
Manasukkul oru vela love erunthalum(if suppose) entha action Elam too much pa...
Pavam mugil enemelavathu avalai happy akkunga ???
Mugil ponal than aval arumai entha loosukku theriyum.....
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Migilkku Evan vendam,romba over pecchu(hate him).
Romba kodumai paduthuran...
Manasukkul oru vela love erunthalum(if suppose) entha action Elam too much pa...
Pavam mugil enemelavathu avalai happy akkunga ???
Mugil ponal than aval arumai entha loosukku theriyum.....
ஹஹஹா ஏன் மா ஏன் இப்படி அவன் தான் மா ஹீரோ... அவனே வேணான்னு சொன்னா நான் பாவம் இல்ல.. :p:p கண்டிப்பா முகிலை அவன் புருஞ்சுக்குவான்... thank you மா..
 
Top