Chitra Balaji
Bronze Winner
நல்லா இருக்கேன் maaநான் நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க... அவ விரைவில் அவனோட அன்பை புரிஞ்சுக்குவா மா. அது வரை ஊடல் தான் நன்றி மா
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நல்லா இருக்கேன் maaநான் நல்லா இருக்கேன் மா. நீங்க எப்படி இருக்கீங்க... அவ விரைவில் அவனோட அன்பை புரிஞ்சுக்குவா மா. அது வரை ஊடல் தான் நன்றி மா
நன்றி மாசுவாரஸ்யமான பதிவு சகோ
நன்றி நன்றி மா... உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்குEnna solrathu maa... No words எழுத்து நடை chance ah illa... அதுலயும் கவிதை எல்லாம் அருமை அருமை... Romba romba azhgana காதல் கதை ah azhgana இலக்கிய நடை oda கொடுத்து irukinga semma.... All the very best maa.... Super Super maa... Semma semma story.....
உங்க கருத்துக்களுக்கு மிகுந்த நன்றிகள் மா... நான் உங்க கருத்தை சரியான முறையில் தான் எடுத்துக்கிட்டேன் நோ ப்ராப்ளம்Nice story sis!! எனக்கு Moana movie ய ஞாபகபடுத்துச்சு oru scene ல ( அலை- மச்சம், sura மீன் பத்தி ஏதோ sonenga, கல் glow வாச்சு னு sonathu).. நல்லாருந் தது, kavithai, சொற்ச்சொடர் .. சில இடத்துல என்ன டா இது நச நச னு பேசுகிட்டே இருக்காங்கலேன்னு நினைச்சேன்... அதே போல, நீங்க வேற intro குடுக்கும் போது இப்டி இருக்கும்னு சொன்னிங்களா, சரி, என்ன னு last page மட்டும்மாது படிச்சுறலாம் னு படிச்சா... தலைவனும் தலைவியும் happily ever after னுதான் இருந்துச்சு .. சரி, இ க்கப்பறம் என்ன இருக்க போகுதுணுதான் 1st ud la ருந்து padichen(என்னடா இது நமக்கு வந்த சோதனைனு ninachen..) But நீங்க பயமுறுத்துன அளவுக்கு not that bad.. .. கதையே இப்படித்தான் னு சொன்னதுனால பெருசா ஒன்னும் நினைக்கல (Hope i didnt mention anything wrong) anyway வாழ்த்துக்கள்!
நன்றி மாஅருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ