All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. ஏன் ரிஷி அந்த வீட்டில் மஹி வைத்து இருக்கிறான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போகாலாமே!!! இப்படி பட்ட குடும்பமே தேவையே இல்லையே!!!
THEVAI ILLAI THAAN MAA.. AANAA AVNGALUKKU MAHI YA PATHTHI THERUNJUKKANUM ILLAIYAA.. ADHANAALA THAAN. AVN IVVLAVU MENAKKEDURAAN.THANK YOU MAA..:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud... ithu kuda avangaluku pathathu ithula yellam avanga thimir adangathu. Pavam mahi .. evlo kashtama sontha v2la ava anuba vechiruka .
THANK YOU MAA.. AANA ATHAI AVNGA PRUNJUKKALAIYE MAA..:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome superrrrr superrrrr sis 😘😘😘❤❤❤😍😍😍😍
Mahi ku oru dress kuda antha veetla irukama irukarathu pavam Mahi....... Rishi avaluku onnu onnum pathu pathu செய்யறது செம்ம sis😘😘😘 Mahi ku sapatu illanu சொன்னதும் யாரும் saptama பண்ணது சூப்பர் சி்ஸ்.....
கோவில் லா direct ah Samy ah pakka kuditu porathu and pottu vechu பொண்டாட்டி nu sollarathu scene semma sis 😘😘😘
Ellarukum epo sis unmaiya solla poran...🤔🤔
THANK YOU MAA... INNUM SILA EPI KALICHCHU SOLUVAANGA ADHUKKULLA THANDAPAANIYA ORU VALI PANRATHU ILLIYAA..:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode.. Rishi ke theriyala enna காரணத்துக்காக avala எல்லாரும் வெறுக்கிறார்கள் nu... அவல கொலை panna kuda முயற்சி panni இருக்கான் ava பாட்டி யால thappicha.... மாத்திக்க kuda dress இல்லமல் கொடுமை la... Enna கோவம் enna kovam... Ava கோவில் la இருக்கா nu therinja பின்னாடி தான் avanuku muchche வந்தது... Ithu varaikum அவ்வளவு kita சாமி paathathu இல்லையா ava அவ்வளவு negizhchi.... Super Super Super pa... Eagerly waiting for next episode
THANK YOU MAA..AAMA MAA AVLUKKAA AVN SEYYUM PODHU AVLUL ORU SUKA OOTRU...:love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(நானும் சின்ன வயதில் இப்படி சாமி கும்பிட கியுவில் நிக்கும் போது தோனும் நம்ம மட்டும் ஏன் இப்படி சாமி கும்பிட கியுவில் நிக்கனும் இவங்க மட்டும் அப்படி என்ன தனின்னு நினச்சிருக்கேன் இல்லாதவங்க எப்பவும் கீழே தான்) சின்ன வயதில் அதிஷ்டம் இல்லாதவன்னு பெயர் எடுக்கிறது ரொம்ப கஷ்டம். :cry:
NAAN IPPO VARAIYILUM VARISAYIL NINRU THAAN SAAMI KUMBIDUVEN... SILARUKKU PANAM IRUKKURATHUNAALA EDHAIYUM SEINJUKKURANGA.. ADHAI PATHTHI KAVALAI PATAVE KOODATHU MAA.. ADHIRSHTAM ILLANNU PERU EDUKKURATHU KASTAM THAAN AANAA ADHU PURIYAADHAVANGA APPADI PESURAANGA.. BUT UNMAI ENNANNAA NAAMAA SEYYA KOODIYA SEYALKALAALA THAAN ORU VISAYAM THAVARI POKUTHU... ADHAI ELLORUM PURUNJUKKANUM... THANK YOU SO MUCH MAA..😍😍😍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெத்த பிள்ளை மேல அப்படி என்ன வெறுப்பு, நல்ல சாப்பாடு போடாம, அதிர்ஷ்டம் இல்லாதவனு சொல்லி ஒதுக்கி வைக்கிறதுக்கு, வள்ளி நீயெல்லாம் அம்மாவா இல்லை சித்தியா மஹி போட்டு இப்படி அடிக்கிற, சரியான சைக்கோ பேமிலி 😈😈😈😈😈
ஹஹஹா புரிதல் இலாத சில் குடும்பங்களில் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடந்துக்கொண்டு இருக்கிறது மா.. thank you..😍😍😍
 
Status
Not open for further replies.
Top