All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரிஷியின் அலப்பறை அருமை சகோ
😄😄😄😄😄😄
thank you maa... நீங்க முன்பு கேட்டதுக்கான விடை இந்த பதிவில் படித்துவிட்டு சொல்லுங்க சகோ...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rendu Jodi um JOlly ah romance pannitu irukanga superrrrr sis 😘😘❤❤❤❤
Partho ennna sola vanthan sis..
thank you maa... இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் மா... படிங்க...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode... Rishi பெரிய பணக்காரன் ah... மாஹி kaaga பார்த்தி office la velai ku senthu இருகான்.... Avalukaagave Samayal எல்லாம் kathukittu semma la... Enna பிரச்சனை ethuku ஊருக்கு போக poraan.. ஏன் avvallavu kovam... Super pa.. Eagerly waiting for next episode
 
Status
Not open for further replies.
Top