All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Lovely episode.... கல்யாணம் mudichidicha அந்த periyavangaluku... மஹி ஏன் ava நிலமை avanuku தெரிய kudaathunu ninaikiranu puriyala... Rendu perum avvallavu uyir ah irukaanga appram ஏன் அவன் kita irunthu maraikanumnu ninaikira.... Ivan எ‌ல்லா‌ம் therinjum therinja maari ava kita kaamichikila... Rishi இல்லமல் avala சாப்பிட முடியல thunga முடியல.... அவன் அவ்வளவு thuram solliyum ava kekala nu kovam... But avalala அவன் இல்லமல் ethuyume panna முடியலயே.... Super pa.. Eagerly waiting for next episode
காதல் காதல் காதல் மட்டுமே இங்கு அனைத்திற்கும் காரணமாகிறது மா... எல்லா கேள்விக்கும் பதில் கண்டிப்பா கிடைக்கும். நன்றி மா..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Na epo apdi சொன்னேன் sis....thappa புரிஞ்சுக்க கூடாது ஓகே......
ஹஹஹா செம்ம பதில்... ரொமான்ஸ் குறையவே குறையாது டா... thank you
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis.......ava marriage ayeruchu nu semmaya கற்பனை ah கலந்து கட்டி adichuta....
Analum இதெல்லாம் அவங்க apdiye nambitanga...super...
Mahi ku apdi ennna kastam iruku sis....romba feel pandra... touching ah irunthuchu.....sis....
Rishi ku avaloda kastam ellam epdi therium...
thank you மா... எல்லா கேள்விக்கும் பதில் இன்னும் பல யுடிகளுக்கு பின் கிடைக்கும் மா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹியின் கடந்த காலத்தில் அப்படி என்ன தான் நடந்தது அவளை இவ்வளவு கஷ்டப்படா சகோ
😇😇😇😇😇
என்ன நடந்தது என்பதை மஹியே சொல்லுவா மா... thank you.. :love::love::love:
 
Status
Not open for further replies.
Top