All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா மாஸ் அடுத்த எபி எப்போ அக்கா சூப்பர் ரிஷி செம அக்கா
thank you மா... உட போட்டுட்டேன் டா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... வருண் rishi oda thambi ah padikiran ah avanodaya வீடு pa Avala introduce pannitaan ah avanodaya தாத்தா.. பாட்டி kum introduce pannitaan avanga இவங்க love 😍 ah ethu kitaan போல... வருண் num மஹி yum rishi ah enna kalaai kalaaikiraanga... Enna சண்டை potukuraanga.... Rendu peroda வாழ்க்கை romba அழகா poguthu la super ....தாத்தா பாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி நாள் avangala paakka vanthu இருகாங்க la... மண்டபம் எதோ problem nu rishi yum kuda போய் பிரச்சனை ah seri pannitu vanthutaan.... Iva avan kovam therinji thaan கை nitaathinga nu solli அனுப்பியும் adichitaan velai விட்டே thukithaan... அந்த ஆளு panninathu thappu தானே... Ivalluku கோபம்.... So avan kita seriya பேசாமல் padithitaan ivanuku ava kita kovam வந்துடுச்சி... Enna கோவம் வருது pa avanuku... Super pa.. Eagerly waiting for next episode
thank you மா... ரிஷிக்கு முழுமையா கோவம் வந்து நீங்க பார்த்தது இல்லையே.. இன் வரும் பதிவுகளில் பார்ப்பீங்க மா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka sema sema ethuku intha pulla ivuko koba paduthu ...
Rishi family kuda attach aagiya appo enna prachnai ya irukum oruvela ava family naala thaan prachanai varumo
eppo adutha ud akka seekiram podunga please
thank you மா... பிரச்சனைய இப்பவே சொன்னா எப்படி போக போக தெரியும் டா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis....Mahi epo avanga vitla irukavanga kita ellam pesa arampicha..🤔🤔
Varun Mahi Rendu perum rishi ah vechu nalla comedy pandranga.....
Mahi ethuku rishi kita pesama morachutu Iruka Ava nallathu thana pannirukan...
thank you மா... அது மஹிக்கு தெரியாதே அடுத்த எபில தெருஞ்சுக்குவா
 
Status
Not open for further replies.
Top