All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "உணர்வில் உறைந்து உயிரானாய்....!" கருத்து திரி

Status
Not open for further replies.

Nithya Lakshmi

Well-known member
Hai akka thanks for reply 😊😊😊 akka neenga Rishi mahi. Pasanga perum solalay avangaluku athanai pasaganum solalai nan kanakula week 😜 akka neenga kandipa second part solalamna Neenga arkanave second part solringa so please avanga pasanga apadi irupanga avanga khadhal ipadi irukum Rishi mathiri semma Katha irukuma ithalam Neenga next story laa solunga akka mahi meera vayasanalum avanga hero apadi matikitu muzhikuranganu parkanum please please azhuthuvingala 😍😍😍😍😍
 

Nithya Lakshmi

Well-known member
Akka neenga Amazon free reading kudutha anagu theliva solunga akka ana neeraiya writer ipadi kuduthu anala open panni padika mudiyala akka neenga konjam soliringala sorry anagu theyriyala
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka neenga Amazon free reading kudutha anagu theliva solunga akka ana neeraiya writer ipadi kuduthu anala open panni padika mudiyala akka neenga konjam soliringala sorry anagu theyriyala
HAHAHA THANKS DAA... KANDIPPAA சொல்றேன் டா.. பார்ட் 2 எல்லாருமே போடுறாங்க டா.. நாமளும் அதை போட்டா நல்லா இருக்காது.. இப்படி எல்லாரும் கேக்குறாங்கன்னு தான் நான் பசங்க பேரை மேன்சன் பண்ணவே இல்ல...
 

Chitra Balaji

Bronze Winner
இது என்ன pa இப்படி ஆகி pochi அவன் அப்பா இப்படி ஒரு gunda thukki ava thalai mela pottu taaru..... Pazhamalai avala கட்டியே கொடுக்க maatenu.... Iva கல்யாணம் ஆகாமல் இருக்கும் பொது naathanukum கல்யாணம் panni veikka maatenu sollitaaru.... அந்த shanthi அம்மா vera பயங்கரமா aala இருக்காங்க.... Iva ava மாமா வீடு poita அவன் வந்து kupidaamal வர maatenu solra.... அவன் avala pogave kudaathu nu solra.... அப்படியே போனாலும் avala வந்து kutikitu pogamatenu solraan.... Avanuku பயம் ava மாமா பையனுக்கு avan appa கல்யாணம் panni vechiduvaarunu....அது எப்படி ava othukuva..... இவங்க சண்டை potukarathu Nathan ku santhoshama இருக்கு... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அய்யோ இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள்??? பழம் உன்னை முகில் ஏமாற்றிவிட்டாளா???? வில்லனா விவேக்???
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் iva avanga அத்தை மாமா kuda இல்லையா.... தனியா தான் இருக்காளா.... விக்கி யாரு.... எல்லார் kitayum avana love 😍 panrenu solraa.... நாதன் kum shanthi kum கல்யாணம் ah.... Pazhamalai kandukavelai avala.... அவளும் avana kandukala.... Enna தான் பிரச்சனை.... Marupadiyum avala hurt panra maari thaan பேசுறான்... Super Super Super maa..... Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
Mukil வேற ஒருத்தன லவ் pandrala அக்கா😲😲
அவங்க அத்தை வீட்டுல என்ன நடந்துச்சு....
பருவதம் கிட்ட என் அவங்க அத்த முகில் பாக்க விருப்ப படலனு பொய் சொழிருகங்க...
Brootii mukil ரெண்டு பேரும் வேற எதும் pesikkama இருக்காங்களே.... வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி அக்கா 😍😍
 
Status
Not open for further replies.
Top