All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "அகம் நெக உனதானேன்.." கருத்து திரி...

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மை தெரியற அன்னிக்கு இருக்கு தீரனுக்கும், துரியனுக்கும்.... Interesting @RamyaRaj sis.
அதுவும் சிங்க துரியனுக்கு இருக்கு... நன்றி மா
 

Vidhushi

Active member
துரியனை நல்லா வைச்சு செஞ்சுட்டா வல்லபை👌 அதிலும், அவன் கெஞ்சுற இடம்🤣🤣🤣

தீரன், வல்லபை என்ன சொல்ல வர்றாங்கண்ணு பெறுமையா கேட்டா, பின்னால் நீயா ஏற்படுத்திக்கப் போற வருத்தத்திலிருந்து தப்பிப்ப துரியா; உன் பிடிவாதம் உன்னை யோசிக்கவிடாது.

Interesting @RamyaRaj sis.
 

Vidhushi

Active member
வல்லபையும், நன்னியும் என்னமா சிங்கதுரியனை வாருறாங்க🤣🤣🤣

இருந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்ற மாதிரியே நல்லா பில்ட்அப் குடுக்குற துரியா😂😂😂 அதிலயும் நீ தீரன்,வல்லபை அப்பாவை ஜெயிலுக்கு அனுப்புன காரணம் 🤦‍♀️

Interesting @RamyaRaj sis👌
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துரியனை நல்லா வைச்சு செஞ்சுட்டா வல்லபை👌 அதிலும், அவன் கெஞ்சுற இடம்🤣🤣🤣

தீரன், வல்லபை என்ன சொல்ல வர்றாங்கண்ணு பெறுமையா கேட்டா, பின்னால் நீயா ஏற்படுத்திக்கப் போற வருத்தத்திலிருந்து தப்பிப்ப துரியா; உன் பிடிவாதம் உன்னை யோசிக்கவிடாது.

Interesting @RamyaRaj sis.
ஆனா துரியன் யோசிக்க மாட்டானே😣 வேணும் னே பண்றான் மா.. அப்போ பட்டு தானே திருந்த முடியும்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வல்லபையும், நன்னியும் என்னமா சிங்கதுரியனை வாருறாங்க🤣🤣🤣

இருந்தாலும் மீசைல மண் ஒட்டலைன்ற மாதிரியே நல்லா பில்ட்அப் குடுக்குற துரியா😂😂😂 அதிலயும் நீ தீரன்,வல்லபை அப்பாவை ஜெயிலுக்கு அனுப்புன காரணம் 🤦‍♀️

Interesting @RamyaRaj sis👌
மொக்கை 😂தான் ஆனா துரியனோட வலி பெரியது நன்றி மா...❤️
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam Amazon kindle la unga novela iruka if so can you share me the link please
முத்தமிட்ட சுவடுகளிலெல்லாம் உன் நினைவே (Tamil Edition) முத்தமிட்ட சுவடுகளிலெல்லாம் உன் நினைவே (Tamil Edition) eBook : ணிகா , சர : Amazon.in: Kindle Store

சர ணிகா இந்த நேம்ல தேடுங்க மா. 9 புக்ஸ் இருக்கும்
 

Vidhushi

Active member
வல்லபை அப்பா அட்டகாசம் 👌😂😂😂😂

அடப்பாவி, எல்லாமே முன்கூட்டியே பக்காவா திட்டம் போட்டுத்தான் செய்றியா துரியா? Mystery தாங்கலை. மத்தவங்களையும் வருத்தி, நீயும் வருந்தி, ஏன் இப்படி?என்னதான் வேணும்னு வெளிப்படையா சொல்லேன்.

Interesting @RamyaRaj sis.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வல்லபை அப்பா அட்டகாசம் 👌😂😂😂😂

அடப்பாவி, எல்லாமே முன்கூட்டியே பக்காவா திட்டம் போட்டுத்தான் செய்றியா துரியா? Mystery தாங்கலை. மத்தவங்களையும் வருத்தி, நீயும் வருந்தி, ஏன் இப்படி?என்னதான் வேணும்னு வெளிப்படையா சொல்லேன்.

Interesting @RamyaRaj sis.
நன்றி மா... துரியனுக்கு வேண்டியது எல்லாம் ஒண்ணே ஒண்ணு தான். ஆனா அதை அவன் வெளிப்படையா கேட்க மாட்டான். அதுக்கு அவனுடைய தன்மானம் இடம் தரல... அது தான் பிரச்சனை...
 

Vidhushi

Active member
கடைசி 4 para, இதுதான் உன் உண்மையான முகம் துரியன்.

சிவவல்லபை பேசினதுக்கு நல்லா வைச்சு செய்யப்போறான்...

தீரன், அகிலம் மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு யூகிக்க முடியலையே.... Very interesting @RamyaRaj sis .
 
Top