Samvaithi007
Bronze Winner
அழகான அன்பான கதை .... வலிகளைக்கூட நகைச்சுவை என்னும் வர்ணம் பூசி சிரிக்க வைத்தீர்கள் .... உள்ளார்ந்த உணர்வுகளால் பிணைந்த அவர்களின் பிணைப்புகளை எடுத்துரைத்த அழுத்தம் கொண்ட கதை நகர்வு
இன்பமாய் முடியும் கதையின் இன்னொரு இன்ப அதிர்ச்சி வாசுவின் வரவு ..... இவர்களின் வாழ்க்கை வீண் ஜம்பங்களையும் வெட்டி கவுரவங்களையும் கட்டி ஆளபவர்களுக்கு ஒரு படிப்பினை
அடுத்த படைப்புக்கான ஆவலையும எனது இனிய வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன் பட்டூடூஸ்.❤