All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கம்பெனிக்கு போக போகமாட்டேன் சொன்ன புள்ள இப்ப விட்டா அங்கயே டெண்ட் அடிச்சி டேரா போட்டுரம் போல இருக்கும் .... வேம்புமா வெளுத்து வாங்கர வாழ்த்துக்கள்

இந்த ரோஷங்கெட்டதுங்களுக்கு கோபம் வேற ...

இதுங்க கோபத்தை பார்த்து கோபத்துக்கே கோபம் வந்தா பரவாயில்ல வெட்கமில்ல வருது
இந்த கோபதத்தை நான் எங்கயும் கேள்விப்பட்டதில்லைடா சாமி ..... 😃😃😃😃😃😃

அது சிவாவை வெறுப்பேத்துரதுக்காக போறாப்பா...

ஹிஹிஹி இவங்க கோவம் எல்லாம் விளையாட்டு பிள்ளைங்க கோவம் பா..

இதை நம்பி நாம எந்த ஒரு முடிவுக்கும் வர கூடாது..

thank you vaazugi.... :love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow eppa than padichan antha kudubathula naangalam oruthara irukaramathire padika padika feel aagudhu intha book vandhadhum ennaku than first sollitan

thank you anu... கண்டிப்பா உங்களுக்கு தான் முதல் புத்தகம்... :love::love::love:
 
Status
Not open for further replies.
Top