All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Vaazugi

Well-known member
பேச்சிமா சின்ன கேப் கிடைச்சாலும் உங்க முத்திரைய அழகா பதிச்சு score பண்ணி பயபுள்ள எல்லாம் எவ்வளவு performance பண்ணினாலும் தூக்கி சாப்பிட்டுட்டு ஏப்பம் விட்டுட்டு போயிடறியே தாயி
ஏம்புள்ள தெரிஞ்சே காயப்படுத்தறதா நெனச்சி காயப்படுத்திக்கிற..... இதுல சரண் கிட்ட கெத்து வேற ம்ம்ம் சரி சரி சரிய உட்காரு நீ பாட்டுக்கு தேமேனு உட்கார்ந்து பஸ் கிளம்பும் கம்பில இடிச்சி கம்பிய உடைச்சிடாத ☺☺☺

காலைல தான வாங்கி கட்டிகிட்ட அப்புறம் எதுக்கு இங்கயும் வந்து வாய கொடுத்து வாங்கி கட்டிக்கற அதுல அவ்வளவு சுகம்
வேம்புமா என்னால முடியாதது பேராலயா முடியும் அசத்தல் வரிகள்
கலக்க வாழ்த்துக்கள்
கலக்கல் பதிவு பேபி ☺☺☺☺☺
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

thank you baby... இவ்வளவு கஷ்டத்திலும் கமன்ட் போட்டதுக்கு லவ் யூ பேபி.. :smiley14:

பேச்சிய அடிச்சுக்கவே முடியாது ....:smiley11:

ஹாஹஹா.. வேம்பு உன் மேல எவ்வளவு அக்கறை பத்தியா என் பேபி மாக்கு... பஸ்சுல ஒழுங்கா உக்கார்ந்துகிட்டு போமா... பொது சொத்து {பேருந்து} பத்திரம்.;););)

வாய வச்சுகிட்டு சும்மா இருக்கா முடியல என்ன பண்றது..

வேம்புமா என்னால முடியாதது பேராலயா முடியும் அசத்தல் வரிகள் மேன்சன் பண்ணதுக்கு தாங்க்ஸ் பேபி..

டோட்டலி ஒரு :smiley15: பேபி
 
Vaazugi

Well-known member
கம்பெனிக்கு போக போகமாட்டேன் சொன்ன புள்ள இப்ப விட்டா அங்கயே டெண்ட் அடிச்சி டேரா போட்டுரம் போல இருக்கும் .... வேம்புமா வெளுத்து வாங்கர வாழ்த்துக்கள்

இந்த ரோஷங்கெட்டதுங்களுக்கு கோபம் வேற ...

இதுங்க கோபத்தை பார்த்து கோபத்துக்கே கோபம் வந்தா பரவாயில்ல வெட்கமில்ல வருது
இந்த கோபதத்தை நான் எங்கயும் கேள்விப்பட்டதில்லைடா சாமி ..... 😃😃😃😃😃😃
 
Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow eppa than padichan antha kudubathula naangalam oruthara irukaramathire padika padika feel aagudhu intha book vandhadhum ennaku than first sollitan
 
Status
Not open for further replies.
Top