Samvaithi007
Bronze Winner
அன்பாய். அனுசரணையாய் அரைவணைப்பாய் இருந்தவன்....
அதிரடியாய் மனதில் புகுந்து உள்ளமதனை திருடி சென்றவன்....
விடை கொடுக்க மனமில்லாமல் தைரியமாய் இருக்க சொல்லி விட்டு சென்றான் .....
விட்டு சென்ற வினாடி அனைத்தையும் என்னை விட்டு சென்றதாய் உணர்ந்தேன்....
தனிமையை மட்டும் பரிசாய் தந்து ....அபலைபோல் அழுது துடித்தேன்...
மனம் கசந்து பசி மறந்து துயில் கொள்ள செல்லகையிலே என் பசியறிந்து தாயாய் என்முன் நின்றான் உணவுடனே...
எதை கொடுத்தாலும் தகும் உந்தன் அன்புக்கு...
அன்னையை தாங்கியனுக்கு அன்பாய் கொடுத்தால் முத்தத்தையே பரிசாய்.....
அட தம்பி உன் தங்ககச்சி பாசத்த பார்த்து கண்ணுல தண்ணி வந்திடுச்சி... அடேய் என்னடா பொசுக்குனு இப்படி அடிச்சப்புட்ட அவன் அடிக்க மாட்டான்னு நெனைச்சி அடிச்சிசிருப்ப... சரி விடு அவ சரியான முரட்டு பய... அடி ரொம்ப பலமா