All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.
பேச்சி...வேம்பு இருவரின் கலகலப்பும் பேச்சியின் அதிரடி கலாட்டாவும் பதிவையே சூப்பர் ஆக்கிருக்கு சகோ
😁😁😁😁😂😂😂😂
 

Puneet

Bronze Winner
பேச்சி குசும்பு இருக்கே அது வேற லெவல்😂😂👏👏👍👏👍
வேம்பு கண்ணெதிர சிவா இன்னொரு பொண்ணுகூட வாழ தயாராகறத பாத்து கஷ்டப்படுறதா...
இல்ல வேம்பும் பேச்சியும் அடிக்கற கூத்து பாத்து சிரிக்கறதான்னே தெரியல எனக்கு😁😁

நான் சிரித்துக்கொண்டே😃 அழுகின்றேன்😭 சிஸ்😜😜😜
சூப்பர்👍👍👍
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேச்சி...வேம்பு இருவரின் கலகலப்பும் பேச்சியின் அதிரடி கலாட்டாவும் பதிவையே சூப்பர் ஆக்கிருக்கு சகோ
😁😁😁😁😂😂😂😂

thank you kavi, :love: rendu perin cominationum andha maaththiri...thodarndhu unga karuththukkalai sollunga sis...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேச்சி குசும்பு இருக்கே அது வேற லெவல்😂😂👏👏👍👏👍
வேம்பு கண்ணெதிர சிவா இன்னொரு பொண்ணுகூட வாழ தயாராகறத பாத்து கஷ்டப்படுறதா...
இல்ல வேம்பும் பேச்சியும் அடிக்கற கூத்து பாத்து சிரிக்கறதான்னே தெரியல எனக்கு😁😁

நான் சிரித்துக்கொண்டே😃 அழுகின்றேன்😭 சிஸ்😜😜😜
சூப்பர்👍👍👍

hahahaha :D:D:D:D thank you puneet, super aluthute sirikkiradhu...thodarndhu unga karuththukkalai sollunga puneet...
 
பேச்சி சூப்பர் காமெடி ஹீரோயினி என்ன தெனாவெட்டு
கம்பீரமாக அதிகாரம் கலக்கல்
அருமையான பதிவு
 
Status
Not open for further replies.
Top