All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பேச்சி என்னதான் விளையாட்டா வீடுகட்டி அடிச்சாலும் வேம்பு விசயமும் மகன் சொல்லும் முன்ன தெரிஞ்சி வச்சிருக்கே..

அப்படி என்னத்தேன் நடக்குது அங்க..
:unsure::unsure::unsure:

Personality development class ஆஆஆ..
அங்க சேர்த்துவிடுற அளவு வேம்புக்கு என்ன வந்துச்சி😁😁😁
பாவம் Clss எடுக்கற வாத்திங்க😚😚😚

thank you puneet, பேச்சியோட உயிரே வேம்பு தானே பா... அப்படி இருக்கப்ப விஷயம் தெரியலனாதான் ஆச்சர்யபடனும்..
உங்களுக்கு தெரியுது வேம்புவ பத்தி ஆனா இந்த சிவா பயலுக்கு தெரியலையே வாத்தி பாவம்னு..:p
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis nethu dhan padichen semma ponga pechi pinnranga,,,siruchi siruchi vali vandhuduchu..
vembu nd shiva romance o romance...
pechi pudavai edukkumbodhu panra alambal awesome....

thank you vidhyasuresh, பேச்சியோட அலப்பறை கதை முழுதும் தொடரும்.. வேம்பு சிவா அத்தை பொண்ணு மாமன் பொண்ணு சோ அவங்க ரொமான்சும் கதையின் ஓட்டத்தில் வந்துக்கொண்டே தான் இருக்கும்...:love: மேலும் தொடர்ந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க பா...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மா பிள்ளை கொஞ்சல்ஸ் கிண்டல்ஸ் ஜாலி
என்ன பிரச்சனை
அருமையான பதிவு

Thank you Saro.. Pechchi irukkum idam kalakala... :ROFLMAO: Than..
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Siva Vembu romance and love,seendal,kovam ellame alagu....
Peachi Siva konjal and gurumbu peachu so cute....
Thank you priya... Sivaku vembu kadhalai ennannu solla.. Pechchi. Hahaha.. Avangaa oru Master piece... :LOL:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Microsoftah binladenku thooki koodutheega parunga.. Analum enga aatha Pechiku substitute kedaiyadhu ponga..

thank you kannamma, பின்லேடனுக்கு புத்தி சொல்ல நம்ம பேச்சிய தான் கூப்பிட்டாங்களாம், நல்லா வேலை தப்பிச்சாரு பின் லேடன்.. இல்லனா நம்ம பேச்சியோட பேச்சுக்கு அவரே தூக்குல....ஹிஹிஹிஹி :ROFLMAO:
 
Status
Not open for further replies.
Top