All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சத்யா வாணியின் “என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன்” - கருத்து திரி

suganthi jawahar

Well-known member
Enna solraduney theriyala nice ud Sathya mahabharathi seinjadhu correct, sakchi seyporadhum correct eppadi thaan 13 yrs girl eppadi alikanum thonutho chi evangala ellam eppadi thaan erikanum illa acid utranum real la pirandha kuladhai ya kooda 2 months 3 months baby kooda sila rokkuga thappa nadathukuradha kelvipaten enga thaan indha ulagam pogutho theriyala ponnunga vatchirukkura appa amma vukku thigulathaan irrukku athula enna thaan varudhu chi eppadi story padichu TV parthu Thara punishment parthu thirunthurangala parpom😠
 
சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை மிகவும் கனமான கருத்து மட்டுமல்ல மனதையும் கனக்க செய்யும் கதைக்களம்.. முதலில் தாங்கள் இதை எழுதுவதற்காகவே பாராட்ட வேண்டும்..இதற்கான தீர்வு தனிமனித ஒழுக்கம் மற்றும் கடுமையான சட்டங்கள் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும். பெண்களைப் பார்க்கும் பார்வை மாற வேண்டும்.. இறுதியில் வந்த வரிகள் கருத்துச் செறிவு மிக்க ஆழமான அருமையான வரிகள்.. அடுத்த பதிவு எப்பொழுது?? பல நாட்களாக தங்களை காணவில்லையே..,🙂
உங்களின் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோ.. நிச்சயம் சாத்தியமாகும்..மிக்க நன்றி....விரைவில்.. அறுவடை சமயம் என்பதால் பதிவுகளை பதிவிடுவதில் தாமதம் ஏற்படுகின்றது..உங்களின் கருத்து மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கின்றது...மிக்க நன்றி சகோ...
 
சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solraduney theriyala nice ud Sathya mahabharathi seinjadhu correct, sakchi seyporadhum correct eppadi thaan 13 yrs girl eppadi alikanum thonutho chi evangala ellam eppadi thaan erikanum illa acid utranum real la pirandha kuladhai ya kooda 2 months 3 months baby kooda sila rokkuga thappa nadathukuradha kelvipaten enga thaan indha ulagam pogutho theriyala ponnunga vatchirukkura appa amma vukku thigulathaan irrukku athula enna thaan varudhu chi eppadi story padichu TV parthu Thara punishment parthu thirunthurangala parpom😠
ungalai pola than nanum yosithean sago athu than intha story.... thank u sis mahabharathu and sakchi ku support pannainathukku.... unga athangathukku pathil sollum padi intha story irukkanum nu nenaikkurean sis..coming soon with updation...thanks for the support and the comment..thank u once again
 
raaga4690

New member
உங்களின் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோ.. நிச்சயம் சாத்தியமாகும்..மிக்க நன்றி....விரைவில்.. அறுவடை சமயம் என்பதால் பதிவுகளை பதிவிடுவதில் தாமதம் ஏற்படுகின்றது..உங்களின் கருத்து மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கின்றது...மிக்க நன்றி சகோ...
Thanks sis for Ur reply..aruvadai mudinchu cha sis.??hereafter regular updates irukum ah?this update was nice sis.. especially the data u mentioned made heart feeling heavy..and also ur explanation for laws is very good..romba elimaiya soli irukinga sis..special thanks for that..every girl should know these laws it will create awareness ..once again hatsoff to u sis.
 
thank u sis... aruvadai nalla padiya mudinchidichi sis... irukkum sis...
collect pannum pothu enakkum semma heavy feel than sis...
thank u so much for the wonderful complement sis...
everyone must know the basic law sis...
thank u for your wonderful support ant the comment
 
Appo regular update kedaikum ila sis😍😊.. eagerly waiting for next update sis
 
Rajee sethuram

Well-known member
அருமையான பதிவு.... இந்த கதையின் ஒவ்வொரு பதிவும் என் மனதை கனக்க செய்தபதிவுகள்....இந்த கதையை எழுதிய தங்களுக்கு என் பாராட்டுக்கள் சகோதரி...
 
Top