All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சக்தியின் "வரங்களே ஸ்வரங்களாய்...!!!" - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மருமகளே...ஆரம்பமே அதிருது. குழந்தைக்காக கணவனையே விட்டுக்கொடுக்க நினைக்கிறவளை என்ன சொல்றதுன்னு தெரியலை... சுய உணர்வுள்ள எந்தப் பெண்ணும் இதற்கு துணியமாட்டாள். பைத்தியக்காரி அப்படின்னு தான் நினைக்க தோணுது..இதோட விளைவுகளை அவன் எடுத்துச்சொல்லியும்..பிடிவாதமா இருக்கவளை நினைச்சு சிரிக்குறதா அழுவறதா...தெரியலை.எப்படியோ ஆரம்பமே அசத்தலா பரபரப்போட ஆரம்பிச்சிருக்கு வாழ்த்துக்கள் மருமகளே...இந்த கதையை வெற்றிகரமாக எழுதி முடித்து எல்லாருடைய பாராட்டை பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🌹🌺🌺😍😍😘😘😘😘😘😘
 
Anupradeep

Mamiyaare tq love u ungal aatharavu ennaku eppavum venum ummaaa
 
Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Heroine yaru sis rana second marriage panniguvana.Happy pongal sis
Tq ji உங்கள் கேள்விகளுக்கான பதில் அடுத்த அடுத்த எபிகளில் வந்து கொண்டே இருக்கிறது.11701
 
PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துகள் மச்சி💐💐.ஆரம்பமே அசத்தல் யா.பாவம் யா என் மச்சி🙁.அவன இந்த பாட்டு படுத்தக்கூடாது இந்த நந்தினி,அவளுடைய நன்மைக்காக தானே என் மச்சான் சண்டை போடுறான்.அவனை புரிஞ்சிக்காம இவ இப்படி பண்றாலே.
d8b981ee4695269be4ab24c1c850e561.jpgf6580f5f47e8833ef6e0202af3402550.jpgdbb699ecc0c59ea7f4e9fad3bfde3298.jpgaa83f5f1e11ff0f8182f884bbd9e3bc6.jpgb320a40184eca36b50d3f090d92d4155.jpgb6e989f6f2e300b3ddd0cfd8bfd02f90.jpg
 
Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துகள் மச்சி💐💐.ஆரம்பமே அசத்தல் யா.பாவம் யா என் மச்சி🙁.அவன இந்த பாட்டு படுத்தக்கூடாது இந்த நந்தினி,அவளுடைய நன்மைக்காக தானே என் மச்சான் சண்டை போடுறான்.அவனை புரிஞ்சிக்காம இவ இப்படி பண்றாலே.
View attachment 11699View attachment 11700View attachment 11702View attachment 11703View attachment 11704View attachment 11705
Machi sema da edhuku ellam nee than kaaranam love u machi
 
Top