All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சக்தியின் "வரங்களே ஸ்வரங்களாய்...!!!" - கருத்துத் திரி

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நந்தினி ஏன் இப்படி பண்ணுகிறா?? குழந்தை பிறப்புக்கு இப்போ எவ்வுளவு வழிமுறைகள் உள்ளன அதைவிட்டுட்டு கணவனுக்கு இரண்டுவது கல்யாணம் பண்ண ஆசை படுகிறா நந்தினி சரியான முட்டாள் போல
Ava kaariya kaara muttaal ji
 
Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode.... அவன் அத்தை நந்தினி yayum அவன் அம்மா va paakka vidala.... Avangala தானே avanga முடியாமல் hospital 🏥 la இருகாங்க.... Avanga rendu perukum semms அதிர்ச்சி.....அவன் அம்மா சரி ஆகி வீடு ku. Vanthutaanga.... இப்போ தான் விவாகரத்து pathi பேசுறான்.... Avanga avanga rendu perum seira thappu puriyanum nu தான் அந்த maari பேசுறான்... அவன் அம்மா பேசினா ஒரு ஒரு வார்த்தை yum semma .... இப்போ அவன் thappaa பேசுறான் nu avan அம்மா avana kandichcha maari ஏன் nanthini oda amma avala கண்டிக்கல.... Kuda ava அப்பா yum... பாட்டி yum support அவனும் தான் என்ன செய்வான்.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
உங்களுடைய கருத்துக்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறது நன்றி Ji 😍😍😍
 
Top