All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நுஹா
வாவ்!!!!!!! செம யூடி டியர் ....ஹாசி பேபிய கண்டுபிடிக்க ஹரீஷ் எடுக்குற அதிரடி Action னும்,ப்ரகேஷ் அத முறியடிக்கிற விதமும் சூப்பர் டா.......ஆனால் ப்ரகேஷ் அந்த கட்டிடத்தை கட்டுறதுக்கான நோக்கத்தை ஹரீஷ் தெரிஞ்சுக்காம போனது துரதிஷ்டவசமானது......தன்னவள் மேல எவ்வளவு அன்பு இருந்தா அவ ஆசைய நிறைவேத்த இப்பிடி ஒரு நல்ல காரியத்த செய்வான்....ப்ரகேஷ் U are too good man.....தங்களோட பகைக்காக தேவையில்லாம ஹாசினிய நடுவுல இழுத்து விட்டு அவள கஷ்டப்படுத்துறேனோன்னு ப்ரகேஷ் feel பன்றதும்....அவளோட வலி,வேதனையை பாத்து தானும் கலங்குவதும் என்று .....ப்ரகேஷ் இந்த யூடில மனச அள்ளுறான் நுஹா டியர் .......Waiting for nxt ud da.......
 

preti

Well-known member
Harish already theriyama oru prob pannan,ipavum athe mathiri panitane!!!!!pragi oda past epa theriya varum.. waiting eagerly sissy(y)
 
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ ஹாரிஸ்&ப்ரகேஷ் இருவரின் உணர்ச்சியை எடுத்து காட்டிய விதம் அருமை சகோ😃😃😃😃😘😘😘
 

Nuha

(Sahi)
ஹாய் நுஹா
வாவ்!!!!!!! செம யூடி டியர் ....ஹாசி பேபிய கண்டுபிடிக்க ஹரீஷ் எடுக்குற அதிரடி Action னும்,ப்ரகேஷ் அத முறியடிக்கிற விதமும் சூப்பர் டா.......ஆனால் ப்ரகேஷ் அந்த கட்டிடத்தை கட்டுறதுக்கான நோக்கத்தை ஹரீஷ் தெரிஞ்சுக்காம போனது துரதிஷ்டவசமானது......தன்னவள் மேல எவ்வளவு அன்பு இருந்தா அவ ஆசைய நிறைவேத்த இப்பிடி ஒரு நல்ல காரியத்த செய்வான்....ப்ரகேஷ் U are too good man.....தங்களோட பகைக்காக தேவையில்லாம ஹாசினிய நடுவுல இழுத்து விட்டு அவள கஷ்டப்படுத்துறேனோன்னு ப்ரகேஷ் feel பன்றதும்....அவளோட வலி,வேதனையை பாத்து தானும் கலங்குவதும் என்று .....ப்ரகேஷ் இந்த யூடில மனச அள்ளுறான் நுஹா டியர் .......Waiting for nxt ud da.......
Rommmmba nanri Dr... Thank u sooo much ma...! Ninga en ud ku wait panramathiri nan unga comment Ku wait pana start paniten.. 😍
 

Nuha

(Sahi)
Harish already theriyama oru prob pannan,ipavum athe mathiri panitane!!!!!pragi oda past epa theriya varum.. waiting eagerly sissy(y)
Roooomba nanri ma...!! Next ud LA flash back start ahumnu nenakuran ma.. Apoo pragesh da actual kunam therium.. Avan love purium nu nenakuran..
 
Top