Punitha karthikeyan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்காஸ் ,
கோகுலம் காலனி எப்படி உருவாச்சுனா ஒரு நாள் சில்லுனு ஒரு காதல் படத்தில வருமே முன்பே வா பாடல் அதை பார்த்திட்டிருந்தேன் அப்போ அதை தொடர்ந்து அந்த படத்தோட cameraman பேசியிருந்தார்.அவர்கிட்ட ஒரு கேள்வி கேட்டாங்க சார் இந்த படத்தில எந்த சீன் கஷ்டப்பட்டிங்கனு...அப்போ அவரு சொன்னாரு வெளில எடுத்த எதுவும் எனக்கு கஷ்டமா தெரியல but வீட்டுக்குள்ள எடுத்த maja maja song தான் கஷ்டமா இருந்தது சவாலாவும் இருந்ததுன்னு சொன்னாரு.
so ஒரு குறிப்பிட்ட இடத்தில கதையை நகத்தறது கஷ்டம்னு நினைச்சிகிட்ட....ஒரு place எ மையமா வச்சு எழுதுறது கூட ரிஸ்க் னு ஒரு எழுத்தாளர் சொன்னாங்க..... bore அடிக்காம கதையை கொண்டு போகணும்னு சொன்னாங்க....
அதனால கொஞ்சம் risk எடுக்கலாம்னு யோஷிச்சு தான் கோகுலம் காலனி என்ற தொடர்கதையை உருவாக்கினேன்.
இதுதாங்க கோகுலம் காலனியோட STD(adhanga History)...
உங்கள் பிரியமுள்ள,
✍ப்ரனிஷாஸ்ரீ