All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Meenalochini

Well-known member
விஜிமா.....
மிதமாக வீசினால் தென்றல் காற்று.
கொள்ளை கொள்ளும் கொண்டல் காற்று.
மனதை அள்ளும் மாருத காற்று.
வசம் செய்யும் வாடை காற்று.
மையல் செய்யும் புயல் காற்று...

இம்ம்....

இப்படி காற்றுக்கு ஆயிரம் பரிமாணம்...
ஆனால் காதலுக்கு ரெண்டே பரிணாமம். ஆண், பெண்.

ஆனால் நீங்கள் அந்த ரெண்டு பரிணாமத்தை உடைத்து,
நிலவை உடைத்து விண்மீன்களாய் தரித்தது போல்
கோடி பரிணாமம் காட்டுகிறீர்கள்.
சரியான வசியக்காரி நீங்கள் !
அபி குட்டியின்,
நுனி நாக்கில் சர்க்கரையை வைத்து,
அவனை சுவைக்க விடாமல் செய்து,
எம்மை சுவைக்க வைத்து விடுகிறீர்கள்.
கில்லாடி.... (kill) அடி

எம்மாடி,
எவ்வளவு செலவு ஆனாலும் எங்க அபி முதுகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ங்கப்பா. இமேஜ் டேமேஜ் ஆகுது. 🙄
 

luxmeena

Well-known member
Super ud ma today. Nice to see Abayan is happy ma appa appa kuttu vaikireenkalae ma athu than udaikuthu Avanga manusu koda senthu engalukkum vailikkuthu ma.,Pavam Thanks and waiiting for next ud,
 

sivanayani

விஜயமலர்
Yen nayanima feel pandringa...😍😍
Yarkitaum sola vena Anna kitaye sollunga.... first avaraum கத்துக்க சொல்லுங்க....
அப்புரம் என்ன ஜாலி ah உஙக தலைய அவர் கிட்ட handover pandirunga problem solved......
Nengalum aprom செல்ஃபி edukkalam 😜😜
ethukumaa irukkira mudiyayum sithaikavaa? aaniye pudunkavenaamthaayi. aala vidunka.:love::love:
 

sivanayani

விஜயமலர்
ayyo innum etthanai natkal trheriyamal thaimai areyaamal sollum vaarthaikal ellam vithulanai kollaamal kollum paavam avan kaiketteya thurathil manaivi irunthum thaan mubu seitha thavartraal avaludan sandhoshamaha illaamai avalin manamaartrathirkaha kathirukkiraan ithil intha pecchukkal avanai kaayappaduthi kollaamal kolkirathu avan seitha thappuiku ivvalavu periya thandanaiyaa? nice ud mam supera irunthathuviji)
sema comment pa. avan sinna thappaa panninaan mannikka. ulakamakaa thapupaaa. athuku mannippe kidayathumaa kidayaathu. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விஜிமா.....
மிதமாக வீசினால் தென்றல் காற்று.
கொள்ளை கொள்ளும் கொண்டல் காற்று.
மனதை அள்ளும் மாருத காற்று.
வசம் செய்யும் வாடை காற்று.
மையல் செய்யும் புயல் காற்று...

இம்ம்....

இப்படி காற்றுக்கு ஆயிரம் பரிமாணம்...
ஆனால் காதலுக்கு ரெண்டே பரிணாமம். ஆண், பெண்.

ஆனால் நீங்கள் அந்த ரெண்டு பரிணாமத்தை உடைத்து,
நிலவை உடைத்து விண்மீன்களாய் தரித்தது போல்
கோடி பரிணாமம் காட்டுகிறீர்கள்.
சரியான வசியக்காரி நீங்கள் !
அபி குட்டியின்,
நுனி நாக்கில் சர்க்கரையை வைத்து,
அவனை சுவைக்க விடாமல் செய்து,
எம்மை சுவைக்க வைத்து விடுகிறீர்கள்.
கில்லாடி.... (kill) அடி

எம்மாடி,
எவ்வளவு செலவு ஆனாலும் எங்க அபி முதுகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ங்கப்பா. இமேஜ் டேமேஜ் ஆகுது. 🙄
haa haa haa sema sema sema meena naa unka fan aayitten. unka ezhuthu enai vasiyam seithu ulle ilukirathu. pothai illamal pothai etra vaikkireerkal. enna solla no words to say pa. arputham aparam. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top