sivanayani
விஜயமலர்
Thank you so muchNice ud sis.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so muchNice ud sis.
Thank you so muchஅருமையான பதிவு
wow beautiful comment pa. eppavumpola asathal chitra. Thank you so muchSuper Super Super mam... Semma semma episode.... Rendu kutties semma cute semma வாலு.. Semma துரு துரு கொஞ்சம் நேரம் ஒரு இடத்துல irukarathu illa.. Avanga அப்பா va பாத்தா ஒடனே என்ன ஓட்டம் enna kathai kalakuranunga... ஆராதனா va பிரியா முடியாதுன்னு தான் அவன் கல்யாணத்தைப் தள்ளி pottaan ah... இப்போ கல்யாணம் fix pannitaanga ava kita சம்மதம் கேட்டு avan viruppam thaan nu sollita.... அவல பிரியா முடியாது தான் Ennaiki இருந்தாலும் கல்யாணம் pannanum தானே... அவல திசை திருப்ப விளையாடி அது vera maari ஆகி pochi ஏற்கனவே kutra உணர்வு la thudikiraan... இப்போ ஆரா vera நியாபகம் panni vittuta... Miral thaan சமாதானம் panna vendiyatha pochi... Super Super Super mam.. ஒருத்தர் orutharoda feelings yum semma ah solli இருந்திங்க semma.. Eagerly waiting for next episode
Thank you so muchSuper sis love you vithula and mirutha
wow I am blessed pa. romba romaba nandrima. romba santhoshamaa iruku.Hai Nayani sis rombaa sweet neenga vidulan feeling varthay illa sema ponga anagu apadiya theeran and sivarpana love parkanum aasai aasaiya iruku apadi oru love feel unga azhuthu laa gondu varinga Iam impressed in your style of writing love you sis
எச்சுஸ்மீ... யாரோ என் மேல காந்திய இருக்கிறதா கேள்விப்பட்டேன்... அது யாருன்னு தெரியல.. உங்களுக்கு தெரியுமா மேடம்... ஏன் கேக்கிறேன்னா... முதலே தெரிஞ்சா.. எஸ் ஆயிரலாம்ல... அதுக்குதா.... அப்புறம் இப்படி அவசரப்பட்டா சம்பவம் நடக்காது சும்பவம் வேணும்னா நடக்கும். (அதென்ன சும்பவம் ஏன்னு கேக்க கூடாது. ஒரு புல்லோவுக்கு சொன்னேன்... அதைப்பிடிச்சிகிட்டு தொங்கப்படாது)அபயா உன்ற பொண்டாட்டி உன்ன புரிஞ்சு ஏத்துகிட்டு 2 வருச 11 நாள் ஆகியாச்சு...இப்ப இரண்டு பேரும் சந்தோசமாயிருங்கீங்களா ராசா... அப்புற உன்ற பொண்டாட்டி நல்லா காபி, டீ தண்ணி நல்லா போட்டு பழகிட்டாலா..நீ நல்லா என்ற பேரனுகுல பாத்துக்குற மாதிரி மருமக புள்ளைய பச்ச குழந்தையாட்ட பாத்திக்கனும்.அந்த புள்ளைய எங்கனாச்சு தப்பா கிப்பா தொட்டேனு தெரிஞ்சது கைய ஒடச்சுபுடுவேன்...
வாடி என்ற ராசாத்தி , எப்படி புருஷனும் பொஞ்சாதியும் இப்படி ஒத்துமை...அவங்தா கூறு கெட்டு திரிஞ்சா, நீ அவ முதுகுல தாவறது, குழந்தைகள கண்டு காண்டாவறது...அடியேய் இரண்டு புள்ள பெத்தும் கூறு இருக்கா உனக்கு...
இதுல என்ற வில்லி பொறந்த நாளன்னு வச்சுயிருக்க ஆப்பு தெரியாம பெரிய பிளான் வேற...உங்க அலப்பறை பத்தாதனு இதுல ஆராதனா வேற பலச கிளறியாச்சு...
எப்பதா நீங்க பழச மறந்து நிகழ்கால வாழ்க்கைக்கு வர போறீங்களோ....
ஆமா ஆமா ரொம்ப ரொம்ப காந்தாயிருக்கோம்... அப்புற நா என்ற மகனையும், மருமகளையும் கொஞ்சிண்டு இருக்கேன்..உங்களுக்கு என்ன பிரச்சனை...நீங்க நல்லா யோசிச்சு இரண்டுகலையும் சேர மட்டும் விட்றாதீக...ஓகேஎச்சுஸ்மீ... யாரோ என் மேல காந்திய இருக்கிறதா கேள்விப்பட்டேன்... அது யாருன்னு தெரியல.. உங்களுக்கு தெரியுமா மேடம்... ஏன் கேக்கிறேன்னா... முதலே தெரிஞ்சா.. எஸ் ஆயிரலாம்ல... அதுக்குதா.... அப்புறம் இப்படி அவசரப்பட்டா சம்பவம் நடக்காது சும்பவம் வேணும்னா நடக்கும். (அதென்ன சும்பவம் ஏன்னு கேக்க கூடாது. ஒரு புல்லோவுக்கு சொன்னேன்... அதைப்பிடிச்சிகிட்டு தொங்கப்படாது)