Samvaithi007
Bronze Winner
Unmaithaan meenma enna vaendru vanji aval ezhuthazhagai ...konji varum nadai azhaigai..engalai kavarthizhukkum soll azgagai.......☺☺☺☺☺☺அட போங்க விஜிமா,
கவிதை ரெண்டு வரில டக்குன்னு முடிந்து விடும்.
கதையை ரெண்டு பக்கம் கிக்குன்னு முடிக்கணுமே.....
என்ன மாதிரி மக்கு எல்லாம் உங்களை மாதிரி புக்கை, குக் பண்ண முடியாது.
பக்குன்னு சிரிக்காம,
டக்குன்னு அடுத்த ud போடுங்க.
இராவணன் தலை மாதிரி...