All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Samvaithi007

Bronze Winner
வாசுமா....
ஆப்பி.. ஆப்பி.... வெல்கம்.....
மீனுமா...நன்றி....😍😍😍😍😍.... உங்களையும் உங்கள் அழகான கவிதையுடன் வரவேற்கிறேன்💕💕💕💕💕💕💕💕
ஆனா இந்த ஆப்பி(பூ) ....வெல்கம்ல ஏதேனும் வெளிகுத்து....அல்லது... உள்குத்தோ...இல்லையே😜😜😜😜😜😜😜
 

sivanayani

விஜயமலர்
விஜிமா
ஒரு கோடு.....
காமத்தை, ஒரு கோட்டால் காதல் பிரித்தது.
காதலை ஒரு கோட்டால் காமம் பிரித்தது.
கரை மீறாதவரை வெள்ளம் அழகானது.
அனலை அழிக்க புது புனலை ப்ரவாகமாய் களம் இறக்கிய
கதாநாயகியே.....
முடிவுரை இன்று முகவுரை ஆனது.
எமக்கு அது சுபஉரை ஆனது.
en theivame, thanka thamaraye, selva seemattiye... vanthanam vanthanam vanthanam.... enkandaa namma meenu kuttiya kanomnu paathen. vanthitteenkalaa.. sema sema.. romba romba romba nandrima. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma episode... எப்படியோ கெஞ்சி konji பசங்களை school kalappi anupita... Vithulan solrathu romba correct namba சாதாரணமா இருந்து ellarodayum pazhagina தான் அவங்களுக்கு எல்லாருடைய கஷ்டம் நஷ்டம் theriyum Super pa.... ஆராதனா gandhimathi அம்மா oda அலுவலக thula velai seirala... Miral vithulan kudave partime job maari seirala.... அவல இடிச்சி tu போற வண்டி yaaruthu... அவன் அங்க payanthutaan.... Avaluku எதாவது ஒன்னு naa thaanguvaan ah... Davidson thaan paavam... Super Super Super mam... Eagerly waiting for next episode
Thank you thank you thank you soooooo much ma. ivala pathukakka avan try pannuran. aana payapulla, kekkuthillaye. enna panna. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima welcome back🌹🌹🌹🌹🌹🌹🌹😘😘😘😘😘
Saema start...ஆரம்பத்திலேயே அவனை வஞ்சனையில்லாம வச்சி செய்ஞ்சி இருக்கீங்க....இருக்கு ...ஆனா இல்ல. ....முடியும் ஆனா முடியாது....
தே புள்ள அவன சோதிக்கறத விடல....இந்தமாதிரி அவன படுத்தறதுக்கு பதில சண்டையாவது போட்டுடே இருக்கலாம்...நாங்கலாவது ஆறுதல் சொல்றோம்....அட்வைஸ் பண்றோம்னு கும்மியாவது அடிச்சிருப்போம்....இப்ப என்ன பண்றது...😱😱😱😵😵😵😵😵😤😤😤😤😤

ஆத்வி....சாத்வி...ரகளையோ ரகளை...நீ அவனுக்கு தண்ணி காட்டினா...உம்பசங்க உனக்கு தண்ணி காட்டுது....😎😎😎😎😎😎😎 இதுல பெருசா நீ பேசறதெக்கெல்லாம் ஒன்னுமில்ல....இந்தம்மாவே திருட்டு மாங்கா அடிப்பாங்களாம்.....இதுல இவங்க செல்ல குட்டிஸ பத்தி புகாரு வாசிக்கறாக்கங்க...ம்க்கும்...😬😬😬😬😬😬

டேய் அபயா இது உனக்கே ஓவரா இல்ல .....வழியில போற வண்டிய இடிச்சி தள்ளிஉடைச்சிட்டு தான் வருவேன் அவ போன அதுக்கு வெள்ளக்கார பய என்ன பண்ணினானு அவன் கிட்ட கத்தற....ம்க்கும் ...ஜம்பம் எங்க செல்லுமோ அங்க தான காட்ட முடியும்....😜😜😜😜😜😜😜😜😜
haa haa wonderful vaasugi. haa ha aa sema sema... sirichhu mduiyala. athoda I really really miss you guys. ippo thaan santhoshamaa neraivaa iruku. avaluku thannaye pathukka theriyala... ithila athivi sathviya eppadi paathupaa.. ada ponkayaa.. :love::love::love::love: appuram don't underestimate Abai.. intha kathai mudiyurathukulla twins twins aa irakkala.. ennoda peru sivanayani illa. aamaa. :love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Samvaithi007

Bronze Winner
haa haa wonderful vaasugi. haa ha aa sema sema... sirichhu mduiyala. athoda I really really miss you guys. ippo thaan santhoshamaa neraivaa iruku. avaluku thannaye pathukka theriyala... ithila athivi sathviya eppadi paathupaa.. ada ponkayaa.. :love::love::love::love: appuram don't underestimate Abai.. intha kathai mudiyurathukulla twins twins aa irakkala.. ennoda peru sivanayani illa. aamaa. :love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Muthala abhai twins twinsa erakattum ....appuram avana upperestimate panraoem....athuvaraikkum konjam vaelaiyaadikiroem😉😉😉😉😙😙😙😙
 

Meenalochini

Well-known member
மீனுமா...நன்றி....😍😍😍😍😍.... உங்களையும் உங்கள் அழகான கவிதையுடன் வரவேற்கிறேன்💕💕💕💕💕💕💕💕
ஆனா இந்த ஆப்பி(பூ) ....வெல்கம்ல ஏதேனும் வெளிகுத்து....அல்லது... உள்குத்தோ...இல்லையே😜😜😜😜😜😜😜
வாசு குட்டிமா,
ஆப்புவை பூ... இப்பூன்னு ஊத்தி... சாரி.... ஊதி தள்ளிட மாட்டீங்க....
 
Status
Not open for further replies.
Top