All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Rajashreee

New member
Mam part2 podrathuku munnadi part1 podunga..na pathi padikkum pothayae yeduthutinga climax padikkala mam please...😣😒😔😥1 day open pannalum pothu please mam...
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome. ...💜💜
I'm so happy 😀😀😀 vidhulan and milir.💑 good pair. ... waiting for ud..
 

Meenalochini

Well-known member
தல,
செம ட்ரீட்......
தீபாவளி ஸ்பெஷல்.....
அதிரடி விஜிமா சரவெடி.....

உள்ளத்தோடு பின்னியவனை,
பின்னலை பின்ன வைத்த மின்னலே !

குள்ள வாத்து என்று சொல்லி
இன்னும் நம்ம அபி குட்டி,
நொள்ள வாத்தா இருக்கே,
எப்படி விஜிமா கரை சேர்க்க போறீங்க?

இம்.... கலக்குங்க... கலக்குங்க....
👍👍👍👍👍👍👍👍👍👍👍

சொன்ன சொல் மாறாமல்,
சரியான நேரத்தில் வந்து விட்டர்கள்.
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
 
Saho..Naan first part padikkama miss pannittean. 😭😭 Pls link kodungappa. 2nd part teaser supera irukku. Idha thodarndhu padikkiradhukku munnala 1st part padikka aavalaga ulladhu. Pls link.. 😀😀
 

Mila

New member
Wow... super malar mam... i miss vidulan & milir so much... ean inda story mudinjithu nu irunden... monday, wed, friday aanal unga story than gnapagam varum.. all the best for ur 2nd part... we r waiting... love you mam..
 
Status
Not open for further replies.
Top