All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Nithya Lakshmi

Well-known member
Hai Nayani maa good morning baby. 😀😀😀😍😍😍😍 wednesday story mudingiduma 😊neenga vidulan millar love seens innum two epis azhuthanum joliputen 😜😜😜avolo
KILU KILUPA IRUNTHICHU lovely 💋 kutti millar parkanum neenga
apadi saiyamatanu sonnenga EPILOG kapom illa apadi azhuthuna nalla. Irukeathu sonnenga hey jolly jolly💃💃💃💃💃💃💃💃💃 kandipa 3PART KAPOM KUTTIS👬 IRUKUM POTHEY ANGA ALLAR MANASAIYUM KOLAI ADICHIYANGA AVANGALODA PONDING KURUMU THANAM KUTI YUNDU VIRAM

ALLAM PARTHOM PARIYAVANGALA ANA APADI IRUPANGA AVANGA APPA VIDULAN MATHRI ADIRADIYA ILLA AMMA MATHIRI ADAVADIYA LOVELY YAA VIDULAN MILLAR LOVE APADI IRUKUM 😍😍😍😍😍 HEY super illa intha idea nala irukay 😜😜😜😜apadi vasathi padum chellama ungaluku
nangalum happy neengalum happy aparam oru pariyaaaaaaa regvest baby maa
inga allam pasangalukum leave vitachu New Year vacations allam iruku athanala story mudingi oru ten days link vaigama anathan first larnthu thirumbavum padiga mudiyum
 
Last edited:

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis semma ya Na romance scenes... Namma hero elathulayum athiradi than... Semma semma pa... Athu koodala irundalum sari ethirihala therila vidrathulaya irundalum sari romba hot than.... Today in epi iruka sis...
 
sivanayani

விஜயமலர்

how sweet of you my dear. really thank you pa... unmaya santhoshamaa iruku. haa haa avankala vachu kathayeluthinaa ennoda apayan old aa poiduvaanla. paavamla avan. appuram romba naal vachirukka mudiyathuma. ennaa book podurathaala 5 days kkulla eduthudanum Nithya. athanaala anthalavu naal poda muidyathu. athuthaan pirachanai. sorry pa. :love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Sis semma ya Na romance scenes... Namma hero elathulayum athiradi than... Semma semma pa... Athu koodala irundalum sari ethirihala therila vidrathulaya irundalum sari romba hot than.... Today in epi iruka sis...
Thank you so much ma. puthan kilamayoda mudiyuthuma kathai. :love::love::love::love:
 
Ramyasridhar

Bronze Winner
இரு பதிவுக்குமான எனது கருத்து பதிவு சிவா மா.. எதிரி ஒரு கோழை அதுதான் மறைந்து இருந்து தாக்கினான், அபயன் நேருக்கு நேராக எதிர்கொண்டு அவன் ஒரு வீரன் என்பதை நிரூபித்து விட்டான். இதை சற்றும் எதிர்பாராத விஜய்பட்டேல் மற்றும் அவன் நண்பர்களின் நிலை தான் அந்தோ பரிதாபம் ஆனது. எதிரியை அபயன் சரியாக அடையாளம் கண்ட விதம் அருமை. அவர்கள் நீயா என்று திகைத்து கேட்கும் போது அபயன் நக்கலாக பதில் கூறும் விதம் அருமை. அபயன் அவர்களை கண்டறிய மாட்டான் என தவறாக கணித்திருக்கிறார்கள் பாவம். ( அபயனை பற்றி நன்றாக தெரிந்திருந்தால் அவனிடம் மோதியே இருந்திருக்க மாட்டார்கள்) அந்த நக்கலும், திமிரும் அவர்களிடம் விஷயம் வாங்கும் வரையிலும் குறையவில்லை. அவன் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வருகையில் அவன் எதை பற்றி அறிந்துகொள்ள நினைத்தானோ அந்த தருணம் வரும்போது அவனுடைய பதற்றமும் எங்கே தன்னையறியாமல் ஒருவேளை தவறு செய்திருப்போமோ என்கிற பரிதவிப்பும்... பின் தவறு செய்யவில்லை என்று அறிந்தபின் ஏற்படும் நிம்மதி, மகிழ்ச்சி அனைத்தும் அற்புதம். பின் ஆரா நிலை குறித்து ஆக்ரோஷமாக தாக்குவதும் அருமை. அபயன் அவனை போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் வைத்து மாட்டி விட்டது அருமை. தப்பிக்கவே முடியாதல்லவா. அபயனை குடும்பத்தில் கை வைத்தால் பின்னே சும்மா விட்டு விடுவானா.இதுவல்லவா தண்டனை...............

மனைவியை கண்டவுடன் அவனுடைய வேகம் தான் என்ன !!! அக்கா சொன்னது வேறு வசதியாக போயிற்று தூக்கிக்கொண்டே சென்றுவிட்டான். யார் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன அவனுக்கு அதை பற்றிய கவலை துளியும் இல்லை. பின்னே கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்தது, கிடைத்தபின் காத்திருந்தது, காத்திருந்ததிற்கு பலன் கிடைத்த நேரம் அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை திரும்பவும் கிடைக்காமல் போய்விடுமோ என்றொரு பரிதவிப்பு, வலி... இதையெல்லாம் தாண்டி இப்போது எல்லா பிரச்சனைனையும் முடிவுற்றவுடன் அவனுக்கு தடை ஒன்றுமில்லையே...... அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லையே!! இருவருக்கும் இது பொன்னான தருணம் அல்லவா !! அதை இருவரும் கொண்டாடவல்லவா செய்வார்கள்...செம ரொமான்டிக் பதிவு சிவா மா...ஒரு ரொமான்டிக் பாட்டு பார்த்தது போல் இருந்தது........ அற்புதம் 👌👌👌 வேறு என்ன சொல்ல அபயன் மிளிரை போல நாங்களும் ஹாப்பி தான்😊😊😊
 
Status
Not open for further replies.
Top