All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
சிவா மா வாசகர்கள் அனுப்பிய ஆயுதங்கள் எல்லாம் நன்றாக வேலை செய்திருக்கிறது போல அப்படி ஒரு அற்புதமான பதிவை கொடுத்திருக்கீங்க. சென்ற பதிவுக்கு நீங்கள் வாங்கிய வசவுகளுக்கெல்லாம் ஈடு செய்யும் விதமாக இந்த பதிவு இருந்தது( இனி நீங்கள் ஹெல்மெட் அணியாமல் தைரியமாக வெளியே செல்லலாம், அபயனை போல் ஜாக்கெட்டை மட்டும் மறந்து விடாதீர்கள், அபயன் குளிர் தாங்குவான் ஆனால் நீங்கள்... 😜) மிகவும் நெகிழ்ச்சியான பதிவு 😍 இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வரம் வேண்டும் சொல்லுங்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை நம்பும் இணை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா. அபயன் அத்தனை மனசஞ்சலத்துடனும் , வேதனையுடனும், இனி தனக்கு வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்ற ஒரு விரக்தியான மனநிலையில் வீட்டினுள் நுழையும் போது அங்கே குழந்தைகளை கண்டு மகிழ்வதாகட்டும், பின் மிளிரை கண்டவுடன் அவனடையும் நிம்மதி, மிளிர் அவனை இயல்பாய் எதிர்கொள்ளும் விதம் அருமையோ அருமை. அவள் கேட்கும் கேள்விகள் மூலம் அவனுக்கு எத்தகைய நம்பிக்கையை அளிக்கிறாள். அவன் முகம் மலர்ந்தாலும் ஒருவேளை சுயநினைவில்லாமல் தவறு செய்திருந்தால் என்று வருந்தும்போது, தனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருந்தால் நீ என்ன செய்வாய் என்று கேட்டு அவனளிக்கும் பதிலையே அவனுக்கும் திரும்ப உறைக்கிறாள். இருவருக்கும் இடையே என்ன ஒரு புரிதல், நம்பிக்கை !!!! என் அபயன் தவறு செய்திருக்க மாட்டான் என்று அவள் சொன்ன வார்த்தைக்கு இருக்கும் சக்தி வேறெதற்கும் இல்லை. சமூகத்தின் முன் நான் குற்றவாளி என்று சொல்லும்போது, அது சமூகத்தின் பிரச்சனை நாட் மைன் என்கிறாளே, சபாஷ் மிளிர் இதை தான் நான் உன்னிடம் எதிர்பார்த்தேன். எந்த சொர்க்கம் இனி கிடைக்காது என்று நினைத்தானோ அது என்றுமே தன்னை விட்டு போகாது என்ற நம்பிக்கையில் இனி சரியாக யோசித்து இந்த பிரச்சனைக்கு காரணமானவனை கண்டுபிடித்து அவனை வேரறுப்பான். பாவம் அந்த சதிகாரன் அபயனை பற்றி சரியாக தெரியாமல் அவனிடம் மோதி விட்டான். இனி அவன் நிலை சிங்கத்தின் கூண்டில் தலையை விட்ட நிலை தான். உண்மையில் அவன் ஒரு கோழையே அபயனுடன் நேருக்கு நேர் மோதாமல் இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறான். அபயனுடைய பலம், பலவீனம் இரண்டுமே மிளிர் தான், எதிரிகள் எதை கொண்டு அவனை பலவீனமாக்கி வீழ்த்த நினைத்தார்களோ அதையே அவளின் நம்பிக்கையின் மூலம் அவனுக்கு பலமாக மாற்றி விட்டாள். இனி அபயன் பாதையில் ஜெயமே !!!
 
Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis engal ethirparpuhal poorthi seithu vitterhal... Thanks... Vidulan thavary seiya villai enbathai Nangal nambinom ade mathri milirum nambivittal... Nalla illaram enbathu thanadu inai mel avarhal vaithu irukum nambikkai than... Adai sariyaha Soli irukenga... Inda Mari pair irunda avangaluku life Oru heaven Mari... Oruthara oruthara nalla understand Pani irukannga... Epadiyo abayan engaluku happy ya irykanum. Tats it... Today ud poduvenga nu ethir parthen emathitengale sis...
 
sivanayani

விஜயமலர்

wow wow wow wow... No words to sayma. நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தைகளும் பயனின் மேல் நெனெகல் வைத்த நம்பிக்கையும், மிளிரின் மீது நீங்கள் வைத்த பற்றும் மிக மிக ஆளாக தெரிந்ததும். ஆம் நம்பிக்கை. அதுதானே வாழ்வின் ஆதாரம். அதுதானே வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான முதல் படி. நம்பிக்கை இருந்தால் புரிதல் தானாக வந்துவிடும். இது இரண்டும் இருந்தால் காதல் ஒரு போதும் தோற்றுப்போகாது. அதை புரிந்து நீங்கள் கூறிய விதம். அடேங்கப்பா.. நான் எதை எதையெல்லாம் ரசிச்சு உணர்ந்து எழுதினேனோ, அதை நீங்கள் கூறிய விதம்.. உண்மையாக பெருமகிழ்ச்சி. :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Sis engal ethirparpuhal poorthi seithu vitterhal... Thanks... Vidulan thavary seiya villai enbathai Nangal nambinom ade mathri milirum nambivittal... Nalla illaram enbathu thanadu inai mel avarhal vaithu irukum nambikkai than... Adai sariyaha Soli irukenga... Inda Mari pair irunda avangaluku life Oru heaven Mari... Oruthara oruthara nalla understand Pani irukannga... Epadiyo abayan engaluku happy ya irykanum. Tats it... Today ud poduvenga nu ethir parthen emathitengale sis...
neenkal solvathu nootruku nooru unmai. aamaa nambikkayum purinthunarvum irunthaal, antha kudumbathin makilchiyai entha kombanalum asaikka muidyathu. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top