All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma emotional episode.... Naa nenaicha maari thaan நடந்து இருக்கு.... Miral pogala semma... Ava கேட்டா பாருங்க ஒரு கேள்வி Ennaku இப்படி ஒரு suzhnilai வந்த enna panni இருப்பே nu semma question அது avana la avala santhegam pada முடியுமா illa avala vendaam nu vittuduvaana.... அவன் யாரு nu கண்டுபிடிச்சி கொள்ள மாட்டான்.... So miral matum எப்படி avana santhegam படுவா..... இந்த நம்பிக்கை தான் ஒரு husband and wife ku kandipa இருக்க வேண்டியது..... Avanuke தெரியாமல் சாப்பாடு la புது vitha போதை மருந்து கலந்து இருக்காங்க.... அந்த பொண்ணு ah avan காலில தான் பாத்தே இருக்கான்.... அந்த பொண்ணும் escape aaitu இருக்கா... Oru chinna hope kuda illa... Oru தடயம் kuda kadaikala.... Eppadi எப்படி ஒரு சின்ன சந்தேகம் kuda varatha maari பண்றாங்க yaaru அது???? Miral semma la... I love you miral.... Enna oru நம்பிக்கை அவன் mela... Vithulanuku namba முடியல... Kuzhanthai க வீடு la இருகாங்க.. Miral pogala.... அவன் feelings ah semma ah describe panni இருந்திங்க mam.... I love vithulan.. Miral.. Rendu peroda காதல் yume eppadi solrathu manasu.. உணர்வு.. உயிர்.. Ah thaandinathu..... Super Super Super.... Semma semma episode.... I liked it... Eagerly waiting for next episode
 

Umanirmal13

Active member
Super mam. Milir pogalai, vidhuvai nandraga purinthu vaithirukiral. Vidhu thavitha thavippuku miliirin bathi arumai. Vidhuvin mana kumuralkal , thavippu arumai. Thanks mam
 
Vijima sekiram antha ponna thedunga. Kandupuduchi thandanai vangi kudunga....miliroda nambikaiya kapathunga. ...kapathunga. ..apadi sikiram nadantha ungalukku kovil katti kumpapisezham pandian. .
 
Status
Not open for further replies.
Top